இனி சொத்து வரி, வீட்டு வரி கிடையாது.., ஆனா 5 கண்டிஷன்.., தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிக்கை!!

இனி சொத்து வரி, வீட்டு வரி கிடையாது.., ஆனா 5 கண்டிஷன்.., தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிக்கை!!

வரிச்சலுகை சமீபத்தில் நடந்த சட்ட சபையில் நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டு இருந்தார். அதில் கணவனால் கழட்டிவிடப்பட்ட கைம்பெண்கள், போரில் ஊனமுற்ற ராணுவ வீரர்கள் உள்ளிட்டவர்களுக்கு மட்டும் சொத்து வரி மற்றும் வீட்டு வரி உள்ளிட்ட அனைத்து வரியும் சலுகையானது. அதுமட்டுமின்றி இனி வரும் நாட்களில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கும் இந்த வரிச் சலுகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது இது குறித்து சூப்பர் நியூஸ் வெளியாகியுள்ளது. … Read more

ஓட்டுநர் பழகுநர் உரிமம் பெற விரும்புவரா நீங்கள்?.., இனி RTO ஆபிஸ் போக தேவையில்லை.., வெளியான முக்கிய அறிவிப்பு!!

ஓட்டுநர் பழகுநர் உரிமம் பெற விரும்புவரா நீங்கள்?.., இனி RDO ஆபிஸ் போக தேவையில்லை.., வெளியான முக்கிய அறிவிப்பு!!

ஓட்டுநர் பழகுநர் உரிமம் தற்போது டிஜிட்டல் உலகத்தில் எல்லாமே ஆன்லைன் மூலமாக தான் இயங்கி கொண்டிருக்கிறது. ஆதார் கார்டு முதல் டிரைவிங் லைசன்ஸ் உள்ளிட்டவைகளை வரை ஆன்லைன் மூலமாக தான் விண்ணப்பித்து வருகின்றனர்.  அந்த வகையில் தற்போது  ஓட்டுநர் பழகுநர் உரிமத்திற்கு (LLR) ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று மாநில போக்குவரத்து ஆணையர் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, பொதுவாக ஓட்டுநர் … Read more

தமிழக மக்களே உஷார்.., அடுத்த மூன்று நாட்களுக்கு வானிலை இப்படி தான் இருக்கும் – வெளியான முக்கிய அறிவிப்பு!!

மக்களே உஷார்.., அடுத்த மூன்று நாளைக்கு வானிலை இப்படி தான் இருக்கும் - வெளியான முக்கிய அறிவிப்பு!!

சென்னை வானிலை மையம் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் மண்டையை பிளந்து வருகிறது. வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது குறித்து அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது, இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு  இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! அதுமட்டுமின்றி, … Read more

தமிழக அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்.., அகவிலைப்படி 4% உயர்வு?.., முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!!

தமிழக அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்.., அகவிலைப்படி 4% உயர்வு?.., முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!!

அகவிலைப்படி உயர்வு மக்களவை தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசு ஊழியர்களுக்கு 4%  அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, அரசு சார்பாக அறிவிக்கப்படும் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வாழ்க்கை நலனை தொடர்ந்து அரசு பாதுகாத்து வருகிறது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! மேலும் … Read more

இனி சமத்துவ மக்கள் கட்சி கிடையாது.., பாஜக கட்சியில் இணைந்த சரத்குமார்.., கொந்தளித்த சமக நிர்வாகிகள்!!!

இனி சமத்துவ மக்கள் கட்சி கிடையாது.., பாஜக கட்சியில் இணைந்த சரத்குமார்.., கொந்தளித்த சமக நிர்வாகிகள்!!!

சமத்துவ மக்கள்கட்சி சரத்குமார் நாடாளுமன்ற தேர்தல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் கொஞ்ச நாட்களில் தேர்தல் ஆணையம் அறிவிக்க இருக்கும் நிலையில், அதற்குள்ள இப்பொழுது இருந்தே கட்சிகள் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்து விட்டனர்.  அதுமட்டுமின்றி கட்சிகள் கூட்டணி குறித்த விவாதம் தற்போது தான் சூடுபிடித்துள்ளது. நேற்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் மக்களவை தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும், திமுக கட்சிக்கு ஆதரிப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பாஜகவுடன் கூட்டணி … Read more

IPL ரசிகர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்.., போட்டிகள் இங்கே நடைபெறாது?.., வேறு இடத்திற்கு மாற்ற திட்டம்?

IPL ரசிகர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்.., போட்டிகள் இங்கே நடைபெறாது?.., வேறு இடத்திற்கு மாற்ற திட்டம்?

IPL ரசிகர்களுக்கு ஷாக்கிங் நியூஸ் இந்த வருடத்திற்கான IPL போட்டிக்கான கால அட்டவணையை சமீபத்தில் வெளியீட்டு இருந்தது. அதன்படி IPL-ன் 17 வது சீசன் வருகிற 22ம் தேதி முதல் ஆரம்பமாக இருக்கிறது. இதன் முதல் போட்டியில் பெங்களூரில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும்,  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் நடக்க இருக்கிறது. இதையடுத்து பஞ்சாப், கொல்கத்தா மற்றும் லக்னோ ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டிகளும்  சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற இருக்கிறது. உடனுக்குடன் … Read more

CAA எதிரொலி.., இந்த தேதியில் முழு அடைப்பு போராட்டம்.., களத்தில் குதிக்கும் மக்கள்.., எங்கே தெரியுமா?

CAA எதிரொலி.., இந்த தேதியில் முழு அடைப்பு போராட்டம்.., களத்தில் குதிக்கும் மக்கள்.., எங்கே தெரியுமா?

CAA எதிரொலி மக்களவை தேர்தல் குறித்த அறிக்கை விரைவில் வெளியாக இருக்கும் நிலையில், கட்சி தலைவர்கள் கூட்டணி தொடர்பாக பேசி வருகின்றனர். மேலும் பாஜக கட்சி மக்களுக்கு ஒரு சில திட்டங்களை அமல் படுத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு கடந்த 2019 ஆம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டம் (C.A.A.) கொண்டு வரப்பட்டது. இந்தக் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. பெரிய அளவில் போராட்டங்களும் … Read more

2024 IPL ., CSK ரசிகர்களே…, இனி டிக்கெட் இப்படி தான் வாங்கணும்?.., வெளியான முக்கிய அறிவிப்பு!!

2024 IPL ., CSK ரசிகர்களே…, இனி டிக்கெட் இப்படி தான் வாங்கணும்?.., வெளியான முக்கிய அறிவிப்பு!!

CSK ரசிகர்களே கிரிக்கெட் தொடர்களில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த தொடர் என்றால் அது IPL தான். இந்த வருடத்திற்கான சீசன் வருகிற 22ம் தேதி ஆரம்பமாக இருக்கிறது. இதில் முதல் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதனை தொடர்ந்து வருகிற 26ம் தேதி குஜராத் அணிக்கும் CSK க்கும் சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. எனவே தல தோனியின் கடைசி … Read more

பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி பயணம் கல்லூரி மாணவர்கள்.. எமனாக வந்த லாரி.., 3 பேர் பலி!!

பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி பயணம் கல்லூரி மாணவர்கள்.. எமனாக வந்த லாரி.., 3 பேர் பலி!!

3 பேர் பலி தற்போதைய காலகட்டத்தில் பேருந்தில் பயணம் செய்யும் இளைஞர்கள் படியில் தொங்கியபடியே செல்கின்றனர். அதன்  விளைவு ரொம்ப மோசமாக இருக்கும் என்று தெரிந்து சாகசம், ஹீரோயிசம் என நினைத்து படியில் பயணம் செய்கிறார்கள். “படியில் பயணம் செய்தால் நொடியில் மரணம்” என்று அரசு பல விழிப்புணர்வை ஏற்படுத்திய போதிலும் தொடர்ந்து இளைஞர்கள் அதை செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். குறிப்பாக கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் தான் இதை செய்கிறார்கள் என்று ஆங்காங்கே புகார்கள் எழுந்த … Read more

கேவலம்.. பணத்துக்காக என்ன வேணாலும் பண்ணுவீங்களா?.., பிக்பாஸ் அனிதா சம்பத்தை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!!!

கேவலம்.. பணத்துக்காக என்ன வேணாலும் பண்ணுவீங்களா?.., பிக்பாஸ் அனிதா சம்பத்தை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!!!

பிக்பாஸ் அனிதா சம்பத் செய்தி வாசிப்பாளராக வேலை செய்து தற்போது நடிகையாக வலம்  வந்து கொண்டிருப்பவர் தான் அனிதா சம்பத். இதற்கிடையில் விஜய் டிவியின் பேமஸ் ஷோவான பிக்பாஸ் ஷோவில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். அந்த ஷோவில் அழுது கொண்டே இருந்த அவர், ரசிகர்கள் மத்தியில் எதிர்மறையான கருத்துக்களை தெரிவித்து வந்தனர். அதுமட்டுமின்றி சில ட்ரோல்களிலும் சிக்கினார். இதனை தொடர்ந்து பிக்பாஸ் அல்டிமேட் ஷோவில் பங்கேற்று, கெட்ட வார்த்தைகள் பேசி சர்ச்சையில் சிக்கினார். இது ஒரு … Read more