‘வில்லேஜ் ஃபுட் பேக்டரி’ சேனலில் ஆபாச படங்கள் – அதிர்ந்து போன ஃபாலோவர்ஸ்.., விளக்கம் கொடுத்த டாடி ஆறுமுகம்!!
‘வில்லேஜ் ஃபுட் பேக்டரி’ இன்றைய டிஜிட்டல் உலகத்தில் யூடியூப் மூலம் பிரபலமானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. அந்த வகையில் சமையல் மூலம் பிரபலமானவர் தான் தேனி மாவட்டத்தை சேர்ந்த டாடி ஆறுமுகம். அவர் வில்லேஜ் ஃபுட் பேக்டரி (Village Food Factory) என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். சமையல் மூலம் மக்களை கவர்ந்த டாடி ஆறுமுகம் சேனலை கிட்டத்தட்ட 4.75 மில்லியன் Follow செய்து வருகின்றனர். அதேபோல் அவரது முகநூல் … Read more