சுரங்க பாதையில் மாட்டிக்கொண்ட 41 உயிர்கள்.., காப்பாற்றியவர் வீட்டை சுக்குநூறாக்கிய அரசு..,, காரணம் என்ன?

சுரங்க பாதையில் மாட்டிக்கொண்ட 41 உயிர்கள்.., காப்பாற்றியவர் வீட்டை சுக்குநூறாக்கிய அரசு..,, காரணம் என்ன?

சுரங்க பாதையில் மாட்டிக்கொண்ட 41 உயிர்கள் உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே உள்ள  தேசிய நெடுஞ்சாலையில் கடந்த ஆண்டு சுரங்கம் தோண்டும் பணி நடைபெற்று வந்தது. தொடர்ந்து பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 12ஆம் தேதி எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் கிட்டத்தட்ட 42 பேர் சிக்கி கொண்டனர். உடனே பேரிடர் மீட்பு பணி களமிறங்கி அவர்களை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டனர். பல நாட்கள் கடந்த … Read more

இயக்குனர் பாலா என்ன அடிக்கல.., ஆனா இதை செஞ்சாரு.., உண்மையை உடைத்த மமிதா!!

இயக்குனர் பாலா என்ன அடிக்கல.., ஆனா இதை செஞ்சாரு.., உண்மையை உடைத்த மமிதா!!

இயக்குனர் பாலா மமிதா கடந்த இரண்டு நாட்களாக சோசியல் மீடியாவை புரட்டி போட்ட செய்தி என்றால் இயக்குனர் பாலா நடிகை மமிதா பைஜு அடித்தது பற்றி தான். இதனால் பாலாவை பலரும் திட்டி வரும் நிலையில், இது குறித்து மமிதா பைஜு விளக்கம் கொடுத்துள்ளார், அதில் அவர், ” எனக்கும் பாலா சாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை, நான் சொன்னதை தவறாக புரிந்து கொண்டீர்கள். அவர் எனக்கு அப்பா மாதிரி, நாங்கள் இருவரும் இப்படி தான் பழகி … Read more

சென்னை பல்கலைக்கழகத்தில் வேலைநிறுத்த போராட்டம் ! பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கூட்டாக அறிவிப்பு ! அரசு உடனடி நடவடிக்கை எடுக்க கோரிக்கை !

சென்னை பல்கலைக்கழகத்தில் வேலைநிறுத்த போராட்டம் ! பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கூட்டாக அறிவிப்பு ! அரசு உடனடி நடவடிக்கை எடுக்க கோரிக்கை !

JOIN WHATSAPP TO GET DAILY NEWS சென்னை பல்கலைக்கழகத்தில் வேலைநிறுத்த போராட்டம். சென்னை பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் உட்பட அனைத்து பணியாளர்களும் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்த போராட்டமானது இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டமாக இருக்கும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் கூட்டாக அறிவித்துள்ளனர். இந்த போராட்டமானது 2017ம் ஆண்டு முதல் அளிக்கப்படாமல் உள்ள உரிய மானிய நிலுவைத் தொகையை விரைந்து வழங்க வலியுறுத்தி போராட்டம் நடைபெற்று … Read more

போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட பெண் யூடியூபர்.., கடைசியில் டிவிஸ்ட் கொடுத்த காவல்துறை!!

போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட பெண் யூடியூபர்.., கடைசியில் டிவிஸ்ட் கொடுத்த காவல்துறை!!

பெண் யூடியூபர் இன்றைய டிஜிட்டல் உலகத்தில் யூடியூப் மூலம் ஏகப்பட்ட பேர் வருமானம் ஈட்டி வருகின்றனர். அந்த வகையில் யூடியூபர்கள் தொடர்ந்து வீடியோ பதிவிட்டு மக்களை கவர்ந்து வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். அந்த வகையில் புட் ரீவியூ செய்யும் ஒரு பெண்ணை சென்னை போக்குவரத்து துறை அபராதம் விதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சென்னை அண்ணா நகரில் இருக்கும் ஓர் ஹோட்டல் ஒன்றில் ‘ஃபுட் ரிவ்யூ’ செய்த வீடியோவை பெண் யூடியூபர் ஒருவர் தனது … Read more

பயணிகளே.., அடுத்த 2 நாட்களுக்கு 1,130 கூடுதல் பஸ்கள் இயக்கம்.., எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? முழு விவரம் உள்ளே!!

பயணிகளே.., அடுத்த 2 நாட்களுக்கு 1,130 கூடுதல் பஸ்கள் இயக்கம்.., எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? முழு விவரம் உள்ளே!!

1130 கூடுதல் பஸ்கள் இயக்கம் பொதுவாக பண்டிகை நாட்களிலோ  அல்லது திருவிழா நாட்களிலோ மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக அரசு சார்பாக கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் முகூர்த்த வாரமான இன்று, நாளை சனிக்கிழமை(மார்ச் 2) மற்றும் மார்ச் 3 தேதி விடுமுறை நாட்கள் என்பதால் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக பேருந்து நிலையத்தில் கூட்டம் அலைமோதுகிறது. எனவே சென்னை பேருந்து நிலையத்தில் இருந்து மற்ற ஊர்களுக்கு வழக்கமாக செல்லும் … Read more

மதுபிரியர்களே.., தமிழகத்தில் மதுபான கடைகளில் இது செய்ய தடை.., கண்டிஷன் போட்ட டாஸ்மாக் நிர்வாகம்!!

மதுபிரியர்களே.., தமிழகத்தில் மதுபான கடைகளில் இது செய்ய தடை.., கண்டிஷன் போட்ட டாஸ்மாக் நிர்வாகம்!!

டாஸ்மாக் நிர்வாகம் இன்னும் கொஞ்ச நாட்களில் நடைபெற இருக்கும் மக்களவை தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் பல முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. அதுமட்டுமின்றி ஒவ்வொரு கட்சியும் மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது குறித்து தொடர்ந்து விவாதம் போய் கொண்டிருக்கிறது. மேலும் தேர்தல் ஆணையம் நேற்று தலைமைச் செயலகத்தில் காவல் துறையிடம் தேர்தல் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! இந்நிலையில் டாஸ்மாக் நிர்வாகம் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு … Read more

தமிழக மாணவர்களே.., மொத்தம் 1.90 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு., பணி நியமன ஆணையை வழங்கிய அமைச்சர் உதயநிதி!!!

தமிழக மாணவர்களே.., மொத்தம் 1.90 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு., பணி நியமன ஆணையை வழங்கிய அமைச்சர் உதயநிதி!!!

1.90 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு தமிழகத்தில் மாணவர்களுக்கு பல திட்டங்களை திமுக அரசு தொடர்ந்து அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்த திட்டம் தான் “நான் முதல்வன் திட்டம்”. அதாவது மாணவர்களின் மேல்படிப்பிற்க்காகவும், வேலை வாய்ப்புக்காகவும் இந்த திட்டம் பயனுள்ளதாக இருந்து வருகிறது. அதன்படி பெரும்பாலான இளைஞர் தங்களின் படிப்புக்கேற்ற நல்ல வேலையை பெற்று வருகின்றனர். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! … Read more

தமிழக மாணவர்களே குட் நியூஸ்…, இந்த மாவட்டத்தில்  பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.., மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு!!

தமிழக மாணவர்களே குட் நியூஸ்..., இந்த மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.., மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு!!

தமிழகத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை தமிழகத்தில் பொதுவாக விசேஷ நாட்களிலோ அல்லது பண்டிகை திருவிழா நாட்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போது தமிழகத்தில் உள்ள ஒரு மாவட்டத்தில் வருகிற மார்ச் 8ம் தேதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, வருகிற மார்ச் 8ம் தேதி மகா சிவராத்திரி கொண்டாடப்பட இருக்கிறது. அப்போது மக்கள் தங்களது குல … Read more

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து.., தெரிவித்த தவெக தலைவர் இளைய தளபதி விஜய் !

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து.., தெரிவித்த தவெக தலைவர் இளைய தளபதி விஜய் !

JOIN WHATSAPP TO GET DAILY NEWS முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துதமிழ்நாடு முதலமைச்சரும், திமுகவின் தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது 71 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனால் பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள், பொதுமக்கள், முக்கிய தலைவர்கள், திமுக தொண்டர்கள் என பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவிப்பது மட்டுமல்லாமல் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். தவெக தலைவர் வாழ்த்து: அந்த வகையில் தமிழ்நாட்டின் முன்னணி நடிகரும், தற்போது தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் … Read more

தலைமை செயலகத்தில் பாம் வெடிக்கும்?.., போனில் மிரட்டல் விடுத்த மர்ம நபர்?.., களத்தில் இறங்கிய காவல்துறை!!

தலைமை செயலகத்தில் பாம் வெடிக்கும்?.., போனில் மிரட்டல் விடுத்த மர்ம நபர்?.., களத்தில் இறங்கிய காவல்துறை!!

தலைமை செயலகத்தில் வெடிகுண்டு சமீபத்தில் சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் பெற்றோர்களுக்கு SMS மூலம் வந்ததால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தலைமை செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  அதாவது இன்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி சென்னையில் பல இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! இந்நிலையில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் சரியாக காலை 7.30 மணி … Read more