பிரபல உணவகத்தில் பயங்கர தீ விபத்து.., 43 பேர் உடல் கருகி சாவு., பலர் மருத்துவமனையில் அனுமதி!!
43 பேர் உடல் கருகி சாவு சமீப காலமாக தீ விபத்து ஏற்படும் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் தற்போது பிரபல ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் ஏகப்பட்ட மக்கள் உடல் கருகி இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது வங்காள தேசத்தின் தலை நகரமான டாக்காவில் ஒரு 7 மாடிகளை கொண்ட கட்டடத்தில் பலவேறு உணவகங்கள் மற்றும் கடைகள் இயங்கி வருகின்றன. அதன்படி முதல் மாடியில் ஒரு உணவகம் … Read more