பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் ஏவுதல் நாளைக்கு ஒத்திவைப்பு – என்ன காரணம் தெரியுமா?

பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் ஏவுதல் நாளைக்கு ஒத்திவைப்பு - என்ன காரணம் தெரியுமா?

இன்று பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் விண்ணில் ஏவுதல் நடக்க இருந்த நிலையில் தற்போது நாளைக்கு (டிச. 5) ஒத்திவைப்பு இருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இஸ்ரோ: ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் ஏவுதளத்திலிருந்து பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் செலுத்தப்படவிருந்தது.  இன்று(டிச. 4) சரியாக மாலை 4.08 மணிக்கு விண்ணில் செலுத்த இருந்தது. பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் ஏவுதல் நாளைக்கு ஒத்திவைப்பு – என்ன காரணம் தெரியுமா? குறிப்பாக சூரியனின் புறவெளியை ஆய்வு செய்யும் விதமாக உருவாக்கப்பட்ட … Read more

ENG – NZ அணிகளுக்கு 3 புள்ளி குறைப்பு – நியூசிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு செல்லுமா?

ENG - NZ அணிகளுக்கு 3 புள்ளி குறைப்பு - நியூசிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு செல்லுமா?

இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் ICC நிர்வாகம் ENG – NZ அணிகளுக்கு 3 புள்ளி குறைப்பு செய்த விஷயம் அனைவரது மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. World Test Championship 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரானது தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. லண்டன் மைதானத்தில் இறுதிப் போட்டி நடைபெற இருக்கிறது. மேலும் இந்த பைனலுக்கு செல்ல இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இலங்கை மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட 5 அணிகளுக்கு இடையே … Read more

சென்னை Airport-ல் பார்க்கிங் கட்டணம் உயர்வு- வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

சென்னை Airport-ல் பார்க்கிங் கட்டணம் உயர்வு- வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை Airport-ல், வாகனங்களுக்கான பார்க்கிங் கட்டணம் எந்த முன்னறிவிப்பும் இன்றி திடீர் உயர்வு ஏற்பட்டதால் பயணிகள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர். வாகன நிறுத்தம் கட்டணம்: தமிழகத்தில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக, சென்னையில் இரவு பகல் பாராமல் தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதன் காரணமாக விமானம், ரயில் மற்றும் பேருந்து உள்ளிட்ட சேவைகள் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் பார்க்கிங் கட்டணம் அதிகரித்துள்ளது. அதாவது கடந்த 2022 … Read more

டிசம்பர் 12ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு லீவு –  வெளியானது அசத்தல் அறிவிப்பு! என்ன காரணம் தெரியுமா?

டிசம்பர் 12ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு லீவு -  வெளியானது அசத்தல் அறிவிப்பு! என்ன காரணம் தெரியுமா?

தமிழகத்தில் உள்ள ஒரு மாவட்டத்திற்கு வருகிற டிசம்பர் 12ம் தேதி உள்ளூர் விடுமுறை என்பதால் பள்ளி கல்லூரிகளுக்கு லீவு விடுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாகப்பட்டினம்: பொதுவாக பள்ளி மாணவர்களுக்கு லீவு என்ற அறிவிப்பை கேட்டாலே போதும் குதூகலத்தில் குதிக்க தொடங்கி விடுவார்கள்.  தற்போது கனமழை காரணமாக சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் சிறப்பு பண்டிகைகள், கோவில் திருவிழாக்கள் போன்ற நாட்களில் அந்தந்த மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது … Read more

மன்சூர் அலிகான் மகன் துக்ளக் கைது – கோலிவுட்டில் பரபரப்பு!

மன்சூர் அலிகான் மகன் துக்ளக் கைது - கோலிவுட்டில் பரபரப்பு!

சென்னையில் கஞ்சா விற்பனையாளர்களோடு தொடர்பில் இருப்பதாக நடிகர் மன்சூர் அலிகான் மகன் துக்ளக்  இன்று காவல்துறையினர் கைது செய்தனர். மன்சூர் அலிகான் மகன் துக்ளக் கைது – கோலிவுட்டில் பரபரப்பு! தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவராக மன்சூர் அலிகான் விளங்கி வருகிறார். இந்நிலையில் நேற்று அவருடைய மகன் சென்னை முகப்பேர் பகுதியில் மெத்தா பெட்டமைன் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனையாளர்களோடு தொடர்பில் இருப்பதாக கூறி காவல்துறை விசாரணை செய்து வந்தது. Join telegram Group அதாவது, … Read more

TNEB வெளியிட்ட நாளை மின்தடை (05.12.2024) பகுதிகள் ! TANGEDCO வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு !

TNEB வெளியிட்ட நாளை மின்தடை (05.12.2024) பகுதிகள் ! TANGEDCO வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு !

TANGEDCO தமிழ்நாடு மின்சார துறை சார்பில் TNEB வெளியிட்ட நாளை மின்தடை (05.12.2024) பகுதிகள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களின் சில குறிப்பிட்ட பகுதிகளில் முழு நேர மின்வெட்டு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. TNEB வெளியிட்ட நாளை மின்தடை (05.12.2024) பகுதிகள் JOIN … Read more

விழுப்புரத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை – என்ன காரணம் தெரியுமா? மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

விழுப்புரத்தில் நாளை பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை - என்ன காரணம் தெரியுமா? மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

புயல் காரணமாக விழுப்புரத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி இருப்பதால் நாளை டிசம்பர் 4ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.   மாணவர்களுக்கு அறிவிப்பு: தமிழகத்தில் தொடர் மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கி இருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விழுப்புரத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை – என்ன காரணம் தெரியுமா? மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு! … Read more

பனையூரில் நிவாரணம் வழங்கிய TVK விஜய் – இறங்கி வேலை செய்யும் தவெக நிர்வாகிகள்!

பனையூரில் நிவாரணம் வழங்கிய TVK விஜய் - இறங்கி வேலை செய்யும் தவெக நிர்வாகிகள்!

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டவர்களை பனையூரில் உள்ள அலுவலகத்துக்கு வரவழைத்து TVK தலைவர் விஜய் நிவாரணம் வழங்கிய -தாக தகவல் வெளியாகியுள்ளது. TVK தலைவர் விஜய்: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி தற்போது முழு அரசியல்வாதியாக செயல்பட்டு வருகிறார். தொடர்ந்து மக்களுக்கு பாடு பட வேண்டும் என்று உறுதிமொழி ஏற்று அரசியலில் முழு தீவிரமாக இருந்து வருகிறார். அதுமட்டுமின்றி தமிழகத்தில் இருக்கும் நிர்வாகிகள் மக்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் உதவி செய்து வருகின்றனர். … Read more

பெண்களுக்கு ரூ. 20000 மதிப்புடைய சூரிய அடுப்பு  – அசத்தல் திட்டத்தை கொண்டு வந்த அரசு!

பெண்களுக்கு ரூ. 20000 மதிப்புடைய சூரிய அடுப்பு  - அசத்தல் திட்டத்தை கொண்டு வந்த அரசு!

மத்திய அரசு பெண்களுக்கு ரூ. 20000 மதிப்புடைய சூரிய அடுப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தி இருப்பதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. இலவச அடுப்பு: நாடு முழுவதும் இருக்கும் பெண்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது. அதோடு சேர்த்து பல்வேறு சலுகைகளையும் அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் மம்தா அரசு பெண்களுக்கு “லட்சுமியின் பண்டார்” திட்டத்தை வழங்குகிறது. இந்தத் திட்டத்தின் வாயிலாக பெண்களுக்கு அரசு ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறது. அதேபோல், … Read more