2025 மே 1 முதல் FASTag கிடையாது, GPS மட்டுமே – இந்திய முழுவதும் எடுக்கப்படும் டோல்கேட்!!!

2025 மே 1 முதல் FASTag கிடையாது GPS மட்டுமே

2025 மே 1 முதல் FASTag கிடையாது, GPS மட்டுமே – இந்திய முழுவதும் எடுக்கப்படும் டோல்கேட்!!! தற்போது நெடுஞ்சாலை பயனர்களின் கவனத்திற்கு, 2025 மே 1 முதல் ஃபாஸ்ட்டேக் FASTag கிடையாது. வரும் மாதங்களில் நீங்கள் எதிர்பார்ப்பதை விட விரைவில் ஜிபிஎஸ் GPS மட்டுமே டோல் கட்டண முறை பயன்பாட்டிற்கு வர உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் இந்த GPS கட்டண முறை வந்தவுடன் ஃபாஸ்ட்டேக் முறை நீக்கப்பட இருதாக இந்திய அரசு அறிவிப்பு ஒன்றை … Read more

SSC தேர்வு 2025 – 26! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தேர்வாணையம்!!

SSC தேர்வு 2025 - 26! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தேர்வாணையம்!!

SSC தேர்வு 2025 – 26 ஆணையம் அதன் வரவிருக்கும் தேர்வுகளில் ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் அங்கீகாரத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. SSC தேர்வு 2025 – 26! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தேர்வாணையம்!! அதன்படி, விண்ணப்பதாரர்கள் மே 2025 முதல் ஆன்லைன் பதிவு செய்யும் போதும், தேர்வுகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை நிரப்பும்போதும், ஆணையத்தால் நடத்தப்படும் தேர்வு மையத்தில் ஆஜராகும்போதும் ஆதாரைப் பயன்படுத்தி தங்களை அங்கீகரிக்க முடியும். இத்தகைய ஆதார் அங்கீகாரம் தன்னார்வமானது மற்றும் தேர்வு … Read more

தமிழில் மட்டுமே அரசாணை வெளியிட வேண்டும் – தமிழக அரசு உத்தரவு!

தமிழில் மட்டுமே அரசாணை வெளியிட வேண்டும் - தமிழக அரசு உத்தரவு!

தமிழ் மொழியில் மட்டுமே அரசாணை: தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்படும் அரசாணைகள், சுற்றறிக்கைகள் போன்றவை அனைத்தும் தமிழில் மட்டுமே இருக்க வேண்டும் என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்தந்த துறை சார்ந்த தலைமை அலுவலகங்களில் இருந்து அரசு மற்றும் பிற அலுவலகங்களுக்கு அனுப்பப்படும் கருத்துரைகளும் தமிழிலேயே இருக்க வேண்டும் என்று தற்போது வெளியிடப்பட்ட அரசாணையில் கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ் ஆட்சிமொழி சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவும், அரசு அலுவலகங்களில் அனைத்து நடவடிக்கைகளிலும் தமிழ்மொழியை … Read more

வரலாறு காணாத உச்சம் தொட்ட தங்கம் விலை (11.04.2025)! முழு விவரம் இதோ!

Gold Rate hits new high (11.04.2025)

வரலாறு காணாத உச்சம் தொட்ட தங்கம் விலை (11.04.2025)! முழு விவரம் இதோ! கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. அந்த வகையில் கடந்த 3 ம் தேதி வரை தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வந்த நிலையில், மேலும் அன்றைய தினம் ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 560-க்கும், ஒரு சவரன் ரூ.68 ஆயிரத்து 480 க்கும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. Also Read: ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்ல இ-பாஸ் … Read more

TNPDCL – Planned Power Outage on (11.04.2025) Details Here

TNPDCL - Planned Power Outage on (11.04.2025) Details Here

TNPDCL – Planned Power Outage on (11.04.2025) Details Here தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மின்சாரத்துறை ஏன் டோடல் ஆப் செய்யவில்லை என்ற கேள்வி மக்கள் மனதில் தோன்றி இருக்கும். அந்த வகையில், கேள்விக்கு சரியான பதிலாக இந்த பதிவு இருப்பதால் தொடர்ந்து படிக்கவும். அந்த வகையில் தமிழ்நாட்டில் நாளை (11.04.2025) வெள்ளிக்கிழமை எந்த பகுதியில் மின்தடை என்பதும் இங்கே தெரிவிக்கப்பட்டுள்ளது. நமது வீட்டுக்கு மின்சாரம் என்பது மின் கடத்தி கேபிள் மூலம் நமக்கு … Read more

நாளை (10.04.2025) டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை – மகாவீர் ஜெயந்தி தினமான வியாழக்கிழமை அன்று மூடப்படும்

நாளை (10.04.2025) டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

நாளை (10.04.2025) டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை – மகாவீர் ஜெயந்தி தினமான வியாழக்கிழமை அன்று மூடப்படும் மகாவீரர் தினத்தை முன்னிட்டு சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானக் கடைகள் / மதுபானக் கடைகள் 10.04.2025 (வியாழக்கிழமை) அன்று மூடப்படும். தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் பார்களில்) விதிகள் 2003 மற்றும் தமிழ்நாடு மதுபான (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள் 1981 இன் விதி 25II(a) இல் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, அனைத்து TASMAC (FL1). … Read more

தமிழ்நாட்டில் நாளை (10.04.2025) மின்தடை குறித்த முக்கிய அறிவிப்பு – சற்று முன் வந்த செய்தி

தமிழ்நாட்டில் நாளை (10.04.2025) மின்தடை

தமிழ்நாட்டில் நாளை (10.04.2025) மின்தடை குறித்த முக்கிய அறிவிப்பு – சற்று முன் வந்த செய்தி தமிழகத்தில் ஏப்ரல் மாதம் தொடங்கியது முதல் வெப்பம் அதிகரித்து வருவது தெரிந்த ஒன்று. அதுவும் கடந்த 10 நாட்களாக 100 டிகிரி க்கு மேல் வெப்பம் பதிவாகி வருகிறது. அந்த காரணத்தால் ஏசீ, காத்தாடி, போன்ற மின்சாதனங்கள் இல்லாமல் மக்களால் ஒரு மணி நேரம் கூட தாண்ட முடியவில்லை. அதனால், தமிழகத்தில் கடந்த வாரங்களில் மக்களின் மின் தேவை அதிகரித்துள்ளது. … Read more

தமிழகத்தில் கோடை காலம் மின்தடை அறிவிப்பு! காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை!

தமிழகத்தில் கோடை காலம் மின்தடை அறிவிப்பு

தமிழகத்தில் கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் மாதாந்திர மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக முழு நேர மின்தடை விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது என்று மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மின்தடை அறிவிப்பு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் மக்களுக்கு தடை இல்லாமல் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பழுது காரணமாக அறிவிக்கப்படாத மின் வெட்டு இல்லாமல் இருக்க மாதம் ஒரு முறை மின் வாரியம் துணை … Read more

Today Rain Update – இன்றைய வானிலை அறிக்கை..! 17 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

Today Rain Update - இன்றைய வானிலை அறிக்கை..! 17 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

Today Rain Update – இன்றைய வானிலை அறிக்கை..! 17 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை இன்றைய வானிலை அறிக்கை: தமிழ்நாட்டில் இன்று 17 மாவட்டங்களுக்கு கனமழைக்கான எச்சரிக்கை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, மதுரை, தேனீ, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், திருப்பூர், கோயமுத்தூர், நீலகிரி, ஈரோடு போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதாவது இங்கு 64.5 -115.5 mm வரை மழைக்கான வாய்ப்பு அதிகம். அதே … Read more

கோவை மருதமலை கோவிலில் வெள்ளி வேல் திருட்டு! உண்மை நிலவரம் என்ன!!

கோவை மருதமலை கோவிலில் வெள்ளி வேல் திருட்டு

கோவை மருதமலை கோவிலில் வெள்ளி வேல் திருட்டு! உண்மை நிலவரம் என்ன!! மருதமலை கோவிலில் வெள்ளி வேல் திருட்டு: கோவை மாவட்டம், பேரூர் வட்டம், கோவை நகரிலிருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக உள்ள மருதமலையில் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் இயற்கை எழில் சூழ கடல் மட்டத்திலிருந்து சுமார் 741 மீட்டர் உயரத்தில் ஏழு நிலை இராஜகோபுரத்துடன் அழகுற அமையப் பெற்றுள்ளது. கோவை மருதமலை கோவில் இத்தலத்து இறைவன் நின்ற திருக்கோலத்தில் … Read more