திடீரென ரஜினியை சந்தித்த சீமான் – அரசியலில் விஜய்க்கு வைத்த செக்!
திடீரென ரஜினியை சந்தித்த சீமான்: நடிகரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான், புதிதாக அரசியலில் குதித்துள்ள நடிகர் விஜய்யை கடந்த சில நாட்களாக கடுமையாக விமர்சித்து வருகிறார். விஜய் அரசியலுக்கு வருகைக்கு முன்னர் அவர், தம்பி என்று கூறி வந்த நிலையில், மாநாடு முடிந்த பிறகு, விஜய்யின் கட்சியின் கொள்கைகள் தன்னை திருப்திப்படுத்தவில்லை என்று கூறி கடுமையாக விமர்சித்து வருகிறார். திடீரென ரஜினியை சந்தித்த சீமான் – அரசியலில் விஜய்க்கு வைத்த செக்! மேலும் இதன் … Read more