NHAI துணை மேலாளர் வேலைவாய்ப்பு 2025! 60 காலியிடங்கள் || இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவிப்பு!
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் NHAI சிவில் இன்ஜினியரிங் துறையில் துணை மேலாளர் வேலைவாய்ப்பு GATE 2025 மதிப்பெண் மூலம் நேரடி ஆட்சேர்ப்பு அடிப்படையில் மத்திய அகவிலைப்படி (CDA) உடன் 7வது CPC (ரூ.56100 -177500) சம்பள மேட்ரிக்ஸின் நிலை 10 இல் 60 பணியிடங்களை நிரப்ப தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
NHAI துணை மேலாளர் வேலைவாய்ப்பு 2025! 60 காலியிடங்கள் || இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவிப்பு!
நிறுவனம் | National Highways Authority of India |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 60 |
வேலை இடம் | இந்தியா |
ஆரம்ப தேதி | 10.05.2025 |
கடைசி தேதி | 09.06.2025 |
அமைப்பின் பெயர்:
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI)
காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:
Deputy Manager (Technical) – 60
சம்பளம்:
7வது CPC இன் சம்பள மேட்ரிக்ஸின் நிலை 10 (ரூ.56100 – 177500)
NHAI கல்வி தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் இருந்து சிவில் இன்ஜினியரிங்கில் இளங்கலை பட்டம்.
TNPSC CTS Notification 2025! 330 காலியிடங்கள் || நேர்காணல் பதவிகளுக்கு விண்ணப்பிக்கவும்!
வயது வரம்பு:
அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும்
வயது தளர்வு:
OBC – 3 ஆண்டுகள்
SC / ST – 5 ஆண்டுகள்
PWBD – 10 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்
விண்ணப்பிக்கும் முறை:
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI), சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் http://www.nhai.gov.in அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
துணை மேலாளர் (தொழில்நுட்பம்) → ஆன்லைன் விண்ணப்பம் என்ற விளம்பரத்தைக் கிளிக் செய்யவும். விண்ணப்பத்தை முடிக்க திரையில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பத்தை ஆன்லைனில் பதிவு செய்வதற்கான தொடக்க தேதி: 10.05.2025 (காலை 10:00 மணி)
விண்ணப்பத்தை ஆன்லைனில் பதிவு செய்வதற்கான கடைசி தேதி: 09.06.2025 (மாலை 06:00 மணி)
NHAI தேர்வு செய்யும் முறை:
GATE 2025 scores in the discipline of Civil Engineering.
Interview
Bank Jobs May 2025: IOB பேங்க் வேலைவாய்ப்பு 2025! திருச்சியில் Office Assistant பதவிகள் சம்பளம்: Rs.27500/-
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
NHAI வேலைவாய்ப்பு 2025 முக்கிய இணைப்புகள்:
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click Here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click Here |
அதிகாரபூர்வ இணையதளம் | Click Here |
Free Job News May 2025 | Join Now |
தமிழ்நாடு அரசு வேலை | Click Here |
முக்கிய அரசு வேலைகள்:
- TNEB வெளியிட்ட தமிழகத்தின் நாளை (15.05.2025) மின்தடை பகுதிகள்! மாவட்ட வாரியாக ஏரியாக்களின் லிஸ்ட்!
- CISF மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை ஆட்சேர்ப்பு 2025! 403 Head Constable காலியிடங்கள் || தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி || சம்பளம்: Rs.81,100/-
- MECL கனிம ஆய்வு & ஆலோசனை நிறுவனம் ஆட்சேர்ப்பு 2025! சம்பளம்: Rs.40,000 to Rs.1,40,000.
- சென்னை IPL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! இலவசமாக விண்ணப்பிக்கலாம் வாங்க!
- தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் ஆட்சேர்ப்பு 2025! துணைப் பதிவாளர் காலியிடங்கள் || சம்பளம்: Rs. 60,000/-