சேலம் மாவட்டம் குமாரமங்கலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் DEIC- ல் (One Stop Center) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம் | District Health Society |
வகை | Government Hospital Jobs |
காலியிடங்கள் | 03 |
பணியிடம் | Salem |
ஆரம்ப தேதி | 16.06.2025 |
கடைசி தேதி | 25.06.2025 |
பதவியின் பெயர்: Social Worker
காலியிடங்கள்: 01
சம்பளம்: 23,800
கல்வி தகுதி: Master of Social Work(MSW)
வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பதவியின் பெயர்: Occupational Therapist
காலியிடங்கள்: 01
சம்பளம்: 23,000
கல்வி தகுதி: Bachelors/Masters degree in Occupational Therapy from a recognized University.
வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பதவியின் பெயர்: Special Educator for Behavioural Theraphy
காலியிடங்கள்: 01
சம்பளம்: 17,000
கல்வி தகுதி: Bachelors/Masters degree in Special Education in Intellectual Disability from a UGC recognized University.
The person should have live RCI (Rehabilitation Council of India)
Registration with a valid number.
வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்ப படிவத்தை இணையதள முகவரி (https://www.salem.nic.in) – இல் பதிவிறக்கம் செய்யலாம். பின்னர் அதனுடன் தேவைப்படும் ஆவணங்கள், சான்றிதழ்கள் ஆகியவற்றின் நகல்களை இணைத்து நேரிலோ அல்லது விரைவு தபால் மூலமாகவோ அனுப்பி விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முன் வேலை விவரங்கள், தகுதி அளவுகோல்கள், கல்வி தகுதி, வயது வரம்பு போன்றவை உள்ளதா என்பதை உறுதி செய்யவும்.
விண்ணப்ப தாரர்கள் எந்தவொரு விண்ணப்ப கட்டணமும் செலுத்தாமல் இலவசமாக விண்ணப்பிக்கலாம்.
அந்த வகையில், அதிகாரபூர்வ அறிவிப்பு மற்றும், விண்ணப்ப படிவம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
நிர்வாக செயலாளர்,
மாவட்ட சுகாதார அலுவலகம்,
(District Health Society)
பழைய நாட்டாண்மை கட்டிட வளாகம்
சேலம் 636001.
Salem government Jobs 2025:
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click Here |
விண்ணப்ப படிவம் | Download |
அதிகாரபூர்வ இணையதளம் | Click Here |
முக்கிய அரசு வேலைகள்:
THDC கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலை 2025! Field Engineer Post || சம்பளம்: Rs.53,580/-
இந்திய கடலோர காவல்படை வேலைவாய்ப்பு 2025! 630 Navik, Yantrik காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!
10 வது படித்திருந்தால் TN MRB ல் உதவியாளர் வேலைவாய்ப்பு 2025! 20 காலியிடங்கள் | சம்பளம்: Rs.71,900/-