NIACL காப்பீட்டு அலுவலத்தில் வேலைவாய்ப்பு 2025! 500 காலியிடங்கள் || The New India Assurance Co. Ltd. Recruitment!!!

முன்னணி பொதுத்துறை பொது காப்பீட்டு நிறுவனமான NIACL Insurance Office Recruitment 2025 நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட் 500 பயிற்சியாளர்களை நியமிக்க தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த பதவிகளுக்கு தமிழத்தில் மொத்தம் 43 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

NIACL Insurance Office Recruitment 2025

நிறுவனம் The New India Assurance Co. Ltd.
வகை Insurance Velaivaippu 2025
காலியிடங்கள் 500
பணியிடம் Tamil Nadu
ஆரம்ப தேதி 06.06.2025
கடைசி தேதி20.06.2025

சம்பளம்: மாதம் Rs.9,000/-

காலியிடங்கள்: 500

கல்வி தகுதி: ஏதேனும் ஒரு துறையில் பட்டம் (பட்டப்படிப்பு)

வயது வரம்பு: 1.06.2025 தேதியின் படி, குறைந்தபட்சம் 21 வயது மற்றும் அதிகபட்ச வயது 30க்குள் இருக்க வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 ஆண்டுகள், OBC – 3 ஆண்டுகள், PwBD (Gen/ EWS) – 10 ஆண்டுகள், PwBD (SC/ ST) – 15 ஆண்டுகள், PwBD (OBC) – 13 ஆண்டுகள்

பெண்கள்/ பழங்குடியினர்/ எஸ்சி பிரிவினர் – ரூ.708/-

பொது/ ஓபிசி பிரிவினர் – ரூ.944/-

மாற்றுத் திறனாளி – ரூ.472/-

ஆன்லைன் தேர்வு

உள்ளூர் மொழி சோதனை

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 06.06.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.06.2025

அனைத்து விண்ணப்பதாரர்களும் “The New India Assurance Co. Ltd. உடன் பயிற்சி” (தற்காலிகமாக 06.06.2025 முதல் 20.06.2025 வரை) https://nats.education.gov.in/ என்ற இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க முதலில் NATS போர்ட்டலில் உள்நுழைந்து NIACL-க்கு எதிரே காட்டப்பட்டுள்ள விண்ணப்பிக்கும் பொத்தானைக் கிளிக் செய்ய வேண்டும்.

பயிற்சிக்கு வெற்றிகரமாக விண்ணப்பிக்கும் அனைத்து விண்ணப்பதாரர்களின் பதவிக்கும் BFSI SSC ([email protected]) இலிருந்து மின்னஞ்சல் தகவல் அனுப்பப்படும். தேர்வுக் கட்டணத்தைச் செலுத்துவதற்கான இணைப்பு இதில் இருக்கும்.

குறிப்பு: NIACL காப்பீட்டு அலுவலத்தில் Apprentice பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தார்கள் மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தகுதி விவரங்களையும் படித்து, தேவையான அளவுகோலை எட்டி உள்ளீர்களா என்பதை உறுதி செய்யவும்.

இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், கீழே உள்ள இணைப்பில் அதிகாரபூர்வ அறிவிப்பு உள்ளது. எனவே, விண்ணப்பிக்கும் முன், அதை ஒருமுறை படிக்கவும்.

அதிகாரபூர்வ அறிவிப்பு Click Here
ஆன்லைன் விண்ணப்பம்Click Here
அதிகாரபூர்வ இணையதளம்Click Here

HSL ஹிந்துஸ்தான் ஷிப்யார்ட் லிமிடெட் வேலைவாய்ப்பு 2025! மேலாளர் பதவிகள் || சம்பளம்: ரூ.240000

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2025! இந்த வாரம் வந்த அறிவிப்பு

இந்திய உச்ச நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு 2025! 26 உதவியாளர் பணியிடங்கள் || சம்பளம்: Rs.47600/-

தமிழக சர்க்கார் வேலைவாய்ப்பு 2025! தகுதி: 8வது, 10வது, 12வது, டிகிரி – இலவசமாக விண்ணப்பிக்கலாம் வாங்க!

Leave a Comment