NIRT வேலைவாய்ப்பு 2023 விண்ணப்பிக்க லிங்க் உள்ளே !NIRT வேலைவாய்ப்பு 2023 விண்ணப்பிக்க லிங்க் உள்ளே !

   NIRT வேலைவாய்ப்பு 2023. தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் சென்னையை தலைமை இடமாகக்கொண்டு 1956 முதல் செயல்பட்டு வருகின்றது. இந்நிறுவனத்தில் பல்வேறு உதவியாளர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றது. காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியில் அமர்த்தப்பட இருக்கின்றனர். காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு கல்வி , வயது , சம்பளம் , அனுபவம் , விண்ணப்பிக்க வேண்டிய தேதி , தேர்வு முறைகள் போன்ற விவரங்களை காணலாம். 

NIRT வேலைவாய்ப்பு 2023 விண்ணப்பிக்க லிங்க் உள்ளே !

NIRT வேலைவாய்ப்பு 2023 விண்ணப்பிக்க லிங்க் உள்ளே

நிறுவனத்தின் பெயர் :

   தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் ( National Institute for Research ) காலிப்பணியிடம் இருக்கின்றது என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.

JOIN WHATSAPP GROUPCLICK HERE

காலிப்பணியிடங்களின் பெயர் :

   1. தொழில்நுட்ப அலுவலர் ‘ பி ‘

   2. தொழில்நுட்ப உதவியாளர் 

   3. ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றது என்று நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை :

   1. தொழில்நுட்ப அலுவலர் ‘ பி ‘ – 5

   2. தொழில்நுட்ப உதவியாளர் – 60

       1. நுண்ணுயிரியல் / உயிரி தொழில்நுட்பவியல் / மருத்துவ ஆய்வக தொழில்நுட்பம் – 23

       2. உயிர் வேதியியல் / மருத்துவ மருந்தியல் – 4

       3. பயோ – இன்ஃபர்மேட்டிக் – 2

       4. பயோமெடிக்கல் இன்ஜினியர் / கருவிகள் பொறியாளர் – 4

       5. புள்ளி விவரங்கள் – 4

       6. கணினி நிரலாக்கம் – 4

       7. எலக்ரிக்கல் – 2

       8. சுகாதார பொருளாதாரம் – 2

       9. மெக்கானிக் – 1

     10. வலைப்பின்னல் நிர்வாகம் – 3

     11. மருந்தகம் – 2

     12. உளவியல் – 1

     13. சர்வர் நிர்வாகம் – 3

     14. சமூகப்பணி / சமூகவியல் – 2

     15. எக்ஸ் – ரே – 2

     16. கால்நடை அறிவியல் – 1   

   3. ஆய்வக உதவியாளர் – 13 

       1. ஆய்வகம் – 12

       2. பிளம்பர் – 1 என 78 காலிப்பணியிடங்கள் இருக்கின்றது.

தேசிய வீட்டு வசதி வங்கியில் வேலைவாய்ப்பு ! ரூ. 36,000 சம்பளத்தில் ! 

கல்வித்தகுதி :

  1. தொழில்நுட்ப அலுவலர் ‘ பி ‘ :

   மருந்தியல் , மருத்துவம் , மருந்தியல் , உயிர் வேதியியல் போன்ற துறைகளில் BE , B.Tech போன்ற படிப்புகளில் முதுகலை பட்டத்துடன் PhD முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 

  2. தொழில்நுட்ப உதவியாளர் :

   நுண்ணுயிரியல் , உயிரி தொழில்நுட்பம் , மருத்துவ உயிர்வேதியல் , மருந்தியல் , மருந்தியல் மருத்துவம் , அறிவியல் , உயிரி மருத்துவம் , கணினி அறிவியல் உளவியல் சமூகப்பணி , சமூக அறிவியல் போன்ற துறைகளில் டிப்ளமோ அல்லது இளங்கலை பட்டம் பெற்று இருக்க வேண்டும். 

  3. ஆய்வக உதவியாளர் :

   பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். மற்றும் ஆய்வக உதவியாளர் பணியில் ஒரு வருடம் அனுபவம் இருக்க வேண்டும். 

வயதுத்தகுதி :

   1. தொழில்நுட்ப அலுவலர் ‘ பி ‘ – 35 வயதிற்குள் 

   2. தொழில்நுட்ப உதவியாளர் – 30 வயதிற்குள் 

   3. ஆய்வக உதவியாளர் – 18 முதல் 25 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

சம்பளம் :

   1. தொழில்நுட்ப அலுவலர் ‘ பி ‘ – ரூ. 56,100 முதல் ரூ. 1,77,500 வரையில் 

   2. தொழில்நுட்ப உதவியாளர் – ரூ. 35,400 முதல் ரூ. 1,12,400 வரையில் 

   3. ஆய்வக உதவியாளர் – ரூ. 18,000 முதல் ரூ. 56,900 வரையில் மாத ஊதியமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்க வேண்டிய தேதி :

  28.09.2010 முதல் 27.10.2023 வரையில் NIRTல் விண்ணப்பிக்க ஆர்வமுடைய நபர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

   இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கும் நபர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

OFFICIAL NOTIFICATIONDOWNLOAD 
OFFICIAL APPLICATIONAPPLY NOW 

  விண்ணப்பக்கட்டணம் :

   ரூ.300 விண்ணப்பக்கட்டணம் செலுத்த வேண்டும் . SC / ST மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

தேர்வு முறை :

   NIRTல் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு கணினி தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியில் அமர்த்தப்படுவர்.    

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *