என்ஐடி திருச்சிராப்பள்ளி ஆட்சேர்ப்பு 2024 ! திருச்சியில் JRF காலிப்பணியிடங்கள் அறிவிப்பு - மாத சம்பளம் Rs.31,000 முதல் Rs.35,000 வரை !என்ஐடி திருச்சிராப்பள்ளி ஆட்சேர்ப்பு 2024 ! திருச்சியில் JRF காலிப்பணியிடங்கள் அறிவிப்பு - மாத சம்பளம் Rs.31,000 முதல் Rs.35,000 வரை !

என்ஐடி திருச்சிராப்பள்ளி ஆட்சேர்ப்பு 2024. NIT திருச்சி சார்பாக Junior Research Fellow பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் அறிவிக்கப்பட்ட பணிக்கான வயது வரம்பு, தேர்வு செய்யும் முறை,கல்வித் தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்ற ஆட்சேர்ப்பு 2024 பற்றிய முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

NIT திருச்சி

தமிழ்நாடு வேலை வாய்ப்பு

Junior Research Fellow

Rs.31,000 முதல் Rs.35,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

JRF பணிகளுக்கு B. Tech / B.E. in Civil Engineering மற்றும் M. Tech / M.E. in Structural Engineering துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

Kalakshetra Foundation Chennai ஆட்சேர்ப்பு 2024 ! சென்னையில் 17 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – நேர்காணல் மட்டுமே !

திருச்சி – தமிழ்நாடு

Junior Research Fellow பணிக்கான விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து post அல்லது courier மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

Dr. K. Baskar, Professor,

Department of Civil Engineering,

National Institute of Technology,

Tiruchirappalli – 620015

தொடக்க தேதி : 04.04.2024.

கடைசி தேதி : 17.04.2024.

Interview மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *