NMDC 153 Junior Officer வேலை: Salary 1,30,000/- | விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு
தேசிய கனிம வளர்ச்சி கழகமான NMDC ல் 153 Junior Officer பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நாளை விண்ணப்பிக்க கடைசி நாள்.
இந்த பதவிக்கு தேவையான கல்வித்தகுதி, வயது வரம்பு, சம்பளம், மற்றும் விண்ணப்பிக்கும் முறை கீழே தரப்பட்டுள்ளது.
நிறுவனம் | NMDC |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 153 |
ஆரம்ப நாள் | 21.10.2024 |
கடைசி நாள் | 10.11.2024 |
நிறுவனத்தின் பெயர் :
தேசிய கனிம வளர்ச்சிக் கழகம் (NMDC )
வகை :
மத்திய அரசு வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்களின் பெயர் :
Junior Officer – 153
சம்பளம் :
Rs.37,000 முதல் Rs.1,30,000 வரை மாத சம்பளம் வழங்கப்படும்.
கல்வி தகுதி :
மேற்கண்ட பதவிகளுக்கு அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் இருந்து சம்மந்தப்பட்ட இன்ஜினியரிங் துறையில் பட்டம் மற்றும் M.Sc./ M.Sc. (Tech.)/ M.Tech in Geology / M.Sc. (Chemistry) / Diploma போன்ற தொடர்ப்புடைய துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
அதிகபட்சமாக 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
வயது தளர்வு :
SC/ST – 5 ஆண்டுகள்
OBC – 3 ஆண்டுகள்
PwDs/Ex. Servicemen – As per Govt. Guidelines
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2024: Best Job Portal in Tamil Nadu
விண்ணப்பிக்கும் முறை :
தேசிய கனிம வளர்ச்சிக் கழகம் (NMDC ) சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு அதிகாரபூர்வ NMDC இணையதளம் வழியாக தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும். அத்துடன் விண்ணப்பங்கள் ஆன்லைன் முறையில் பரிசீலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி : 21.10.2024
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான கடைசி தேதி : 10.11.2024
தேர்வு செய்யும் முறை :
Online Test(Computer Based Test)
Supervisory Skill Test
விண்ணப்பக்கட்டணம் :
ST/SC/Ex-s/PWD வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் : Nil
மற்ற அனைத்து வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் : Rs.250/-
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
SKSPREAD தமிழ் மொழியில் பதிவிடும் தமிழக அரசு வேலைகள் இதோ.
தமிழ்நாடு அரசில் டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் பணியிடங்கள் 2024 ! மாத சம்பளம் : Rs.13,500/-
SIDBI பேங்க் Officers பதவிகள் 2024 ! 72 அதிகாரி பணியிடம் ! ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் !
IRCTC ரயில்வே உதவியாளர் வேலை அறிவிப்பு 2024 ! 12 COPA Apprentice பதவிகள் – முழு விவரம் உள்ளே !
தேசிய காப்பீடு நிறுவனத்தில் 500 உதவியாளர் வேலை: நவம்பர் 11 2024 விண்ணப்பிக்க கடைசி நாள்!
மாவட்ட சுகாதார சங்கம் NTEP ஆட்சேர்ப்பு 2024 ! Degree போதும் – நேர்காணல் மட்டுமே !
TNJFU இளநிலை உதவியாளர் காலியிடங்கள் அறிவிப்பு 2024 ! டிகிரி படித்திருந்தால் போதும் !