சுடுகாட்டில் எரிக்கும் போது எந்திரிச்சு உட்கார்ந்த பெண்.., அலறி அடித்து ஓடிய மக்கள்.., இறுதி சடங்கில் நடந்த பயங்கரம்!!

உலகத்தில் பல இடங்களில் பயங்கரமான சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில், தற்போது ஒடிசா மாநிலத்தில் ஒரு பயங்கரம் நடந்துள்ளது. அதாவது, ஒடிசாவைச் சேர்ந்தவர் சிபாராம் பாலோ (54).தனது மனைவி புஜ்ஜி அம்மா (52). உடன் வாழ்ந்து வந்துள்ளனர். இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லாத நிலையில்,  புஜ்ஜி அம்மா சிறிய தீ விபத்தில் சிக்கி சிறு தீ காயங்களுடன் தப்பியுள்ளார். உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், கணவர் தனது மனைவியை வீட்டிலேயே வைத்து பார்த்து வந்துள்ளார். அவருக்கு தேவையான மருந்துகள் எல்லாத்தையும் அவரே கொடுத்துள்ளார்.

இந்நிலையில் வழக்கம் போல் நேற்று மருந்து அருந்தி உறங்கிய நிலையில், காலையில் எந்திரிக்கவில்லை. இதனால் அவர் இறந்து விட்டார் நேற்று உறவினர்களிடம் தகவல் தெரிவித்து இறுதி சடங்கிற்கு ஏற்பாடு செய்துள்ளார். அதன்படி அவரின் உடலை எரிக்க சுடுகாட்டுக்கு சென்ற நிலையில், அவரின் உடலில் தீயை வைக்க போகும் ஒரு நொடியில் இறந்ததாக கூறப்பட்ட பெண் கண் விழித்து பார்த்தார். சடார் என்று அங்கிருந்த உறவினர்கள் அவரை பேய் என்று நினைத்து தப்பி ஓடி சென்றனர். இதை தொடர்ந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அப்பா சாவுக்கு நான் தான் காரணம்?.. உண்மையை உடைத்த SPB மகள் பல்லவி?., கண்ணீர் மல்க பேட்டி!!

Leave a Comment