தமிழக அரசில் Data Entry Operator வேலை 2025! நீலகிரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!

தமிழக அரசில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் Data Entry Operator , Echo Technician , IT Co- ordinator வேலை 2025 ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் 05.05.2025 அன்று மாலை 5:00 மணிக்குள் அலுவலகத்தை அடைய வேண்டும்.

தமிழக அரசில் Data Entry Operator வேலை 2025

நிறுவனம் அரசு மருத்துவ கல்லூரி
வகை தமிழ்நாடு அரசு வேலைகள்
காலியிடங்கள் 06
வேலை இடம் ஊட்டி
ஆரம்ப தேதி 29.04.2025
கடைசி தேதி05.05.2025

அமைப்பின் பெயர்:

நீலகிரி மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை

காலியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:

Data Entry Operator – 04

Echo Technician – 01

IT Co-ordinator – 01

சம்பளம்: Rs.15,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: Any Degree/Diploma with computer application knowledge / MCA/BCA / BSc/Dipl. in Cardiac Technology / Dipl. in Medical Imaging Technology /

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது வரம்பு: 21 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு: 45 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்

பணியமர்த்தப்படும் இடம்:

நீலகிரி மாவட்டம்

மத்திய அரசு வேலையும் வந்துருக்கு: BEL பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலை 2025! சம்பளம்: Rs.50,000 – Rs.1,60,000/-

விண்ணப்பிக்கும் முறை:

நீலகிரி மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை சார்பில் அறிவிக்கப்பட்ட Data Entry Operator , Echo Technician , IT Co-ordinator போன்ற காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த மற்றும் திறமை நிறைந்த விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பத்தினை சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

அனுப்ப வேண்டிய முகவரி;

தலைமை நிர்வாக அலுவலகம்,

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை,

ஊட்டி, இந்து நகர், மைசூர் சாலை, உதகமண்டலம்,

நீலகிரி – 643005

முக்கிய தேதிகள்:

ஆஃப்லைனில் விண்ணப்பிக்க தொடக்க தேதி: 29-04-2025

ஆஃப்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 05-05-2025

தேர்வு செய்யும் முறை:

Shortlisting

Interview

விண்ணப்பக்கட்டணம்:

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

குறிப்பு:

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

அதிகாரபூர்வ அறிவிப்பு Click here
அதிகாரபூர்வ இணையதளம் Click here
மத்திய அரசு வேலைClick here
Job Placement

Leave a Comment