பெண்களுக்கு அரசு வேலைவாய்ப்பு 2024பெண்களுக்கு அரசு வேலைவாய்ப்பு 2024

பெண்களுக்கு அரசு வேலைவாய்ப்பு 2024. OSC ஒரு நிறுத்த மையம் என்பது தனியார் மற்றும் பொது இடங்களில், குடும்பம், சமூகம் மற்றும் பணியிடத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு, ஆதரவளிப்பதற்காக அரசால் உருவாக்கப்பட்ட ஒரு திட்டம். காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு நிறுத்த மையத்தில் பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்பிட காஞ்சிபுரம் ஒரு நிறுத்த மையம் (OSC) தகுதியான விண்ணப்பத்தர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. இது குறித்த விரிவான விபரங்களை கீழே காணலாம். osc recruitment 2024 kanchipuram.

JOIN WHATSAPP GET TN GOVT JOBS 2024

ஒரு நிறுத்த மையம் (OSC – ஒன் ஸ்டாப் சென்டர்)

வழக்கு தொழிலாளி மூத்த ஆலோசகர் (Case Worker – Senior Councellor )

பல்நோக்கு உதவியாளர் (Multi-Purpose Helper)

வழக்கு தொழிலாளி – 1

பல்நோக்கு உதவியாளர் – 1

காஞ்சிபுரம்

பெண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.

வழக்கு தொழிலாளி –

சமூக பணி/ஆலோசனை உளவியல்/மேம்பாட்டு மேலாண்மையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான வன்முறை பிரச்சனைகளில் குறைந்தபட்சம் 1 வருட பனி அனுபவம் மற்றும் ஆலோசனை அளிப்பதில் 1 வருட அனுபவம் பெற்றிருக்கவேண்டும். osc recruitment 2024 kanchipuram.

பல்நோக்கு உதவியாளர்

அடிப்படை கல்வியறிவு பெற்றிருக்கவேண்டும், உதவியாளர் அல்லது பியூன் போன்ற பணிகளில் குறைந்தது 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.

விண்ணப்பதாரர்கள் உள்ளூர்வாசியாக இருக்க வேண்டும்.

CBHFL ஆட்சேர்ப்பு 2024 ! மாதம் 1 லட்சம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு!

வழக்கு தொழிலாளி – மாதம் ரூ.15,000/-

பல்நோக்கு உதவியாளர் – மாதம் ரூ.6,400/-

பூர்த்தி செய்த விண்ணப்பபடிவத்தை அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

மாவட்ட சமூக நல அலுவலர்,

O/o மாவட்ட சமூக நல அலுவலகம்,

பழைய டிஆர்டிஏ கட்டிடம்,

கலெக்டர் அலுவலக வளாகம்,

காஞ்சிபுரம் – 631 501.

விண்ணப்பதாரர்கள் 08.01.2024 அன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.

OSC (ONE STOP CENTRE) – ஒரு நிறுத்த மையத் திட்டம் பாலின அடிப்படையிலான வன்முறையைக் குறிக்கிறது. இது ஏப்ரல் 1, 2015 முதல் செயல்படுத்தப்பட்டது. வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்குப் பலதரப்பட்ட சேவைகளைப் பெற வசதி செய்வதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.இந்த ஒரு நிறுத்த மையத் திட்டம் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மத்திய-ஆதரவால் நலத்திட்டங்கள், சமூக நீதி, போன்ற முக்கியமான பிரிவுகளைத் தயாரிப்பதற்காக இயக்கப்படுகிறது. பெண்களுக்கு அரசு வேலைவாய்ப்பு 2024.

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *