நடிகர் தனுஷ் நடிக்கும் “குபேரா” திரைப்படத்தின் டீசர் வெளியீடு! படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பு!

நடிகர் தனுஷ் நடிக்கும் "குபேரா" திரைப்படத்தின் டீசர் வெளியீடு! படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பு!

நடிகர் தனுஷ் “குபேரா” திரைப்படம்: இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் திரைப்படம் “குபேரா”. மேலும் இது தனுஷின் 51ஆவது திரைப்படமாகும். ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகிறது குறிப்பிடத்தக்கது. குபேரா திரைப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா, தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நாகார்ஜூனா போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டீஸர் வெளியீடு: மேலும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். இதனை தொடர்ந்து … Read more

போஸ்ட் ஆபீஸ் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2025! 60 Field Officer & Direct Agent Posts || தகுதி: 10th தேர்ச்சி

போஸ்ட் ஆபீஸ் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2025! 60 Field Officer & Direct Agent Posts || தகுதி: 10th தேர்ச்சி

இந்திய தபால் அலுவலகம் (இந்தியா போஸ்ட்) சார்பில் கள அலுவலர் மற்றும் நேரடி முகவர் பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. மேலும் அறிவிக்கப்பட்ட இந்த பதவிகளுக்கு நேரடியாக நேர்காணலில் கலந்து கொண்டு விண்ணப்பித்துக்கொள்ளலாம். இதனையடுத்து பிற விவரங்கள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. india post recruitment 2025 அமைப்பின் பெயர்: இந்திய தபால் அலுவலகம் (இந்தியா போஸ்ட்) காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை: Field Officer & Direct Agent – 60 சம்பளம்: As … Read more

தமிழகத்தில் நாளை (27.05.2025) முழு நேரம் மின்தடை அறிவிப்பு! TNPDCL வெளியிட்ட ஏரியாக்களின் லிஸ்ட்!

தமிழகத்தில் நாளை (27.05.2025) முழு நேரம் மின்தடை அறிவிப்பு! TNPDCL வெளியிட்ட ஏரியாக்களின் லிஸ்ட்!

TNEB சார்பில் தமிழகத்தில் நாளை (27.05.2025) மின்தடை பகுதிகள் விவரம் பற்றிய அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மூலம் விழுப்புரம், திருவாரூர், கோயம்புத்தூர் மாவட்டங்களில் உள்ள துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் குறிப்பிட்ட சில பகுதிகளில் முழு நேர மின் வெட்டு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. JOIN WHATSAPP TO GET TN POWER OUTAGE NEWS தமிழகத்தில் நாளை (27.05.2025) மின்தடை: கேதார் – … Read more

FASTAG வருடாந்திர பாஸ் திட்டம்: புதிய பம்பர் திட்டம் அறிவிப்பு || 3000 இல் இந்தியா முழுக்க சுத்தலாம்!

FASTAG வருடாந்திர பாஸ் திட்டம்

FASTAG வருடாந்திர பாஸ் திட்டம்: தற்போது தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச் சாவடிகளில் டிஜிட்டல் முறையில் சுங்கத் கட்டணம் செலுத்த ‘பாஸ்டேக்’ முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்த ‘பாஸ்டேக்’ முறையில் வாகனத்தின் முன் கண்ணாடியில் ஒட்டப்படும் பாஸ்டேக் ஸ்டிக்கர் அடிப்படையில் தானியங்கி எந்திரம் மூலம் ஸ்கேன் செய்யப்பட்டு, பயனாளரின் வங்கிக் கணக்குகளில் இருந்து நேரடியாக சுங்க கட்டணம் வசூலிக்கப்படும் பாஸ்டேக் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் இந்த முறை கட்டணம் செலுத்த வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதைத் … Read more

தமிழகம் முழுவதும் நாளை (26.05.2025) மின்தடை விவரம்! TNEB வெளியிட்ட அறிவிப்பு!

தமிழகம் முழுவதும் நாளை (26.05.2025) மின்தடை விவரம்! TNEB வெளியிட்ட அறிவிப்பு!

Tomorrow Power Cut Areas: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் TNEB வெளியிட்ட தமிழகம் முழுவதும் நாளை (26.05.2025) மின்தடை விவரம் பற்றிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில், மாவட்டந்தோறும் உள்ள துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் குறிப்பிட்ட சில பகுதிகளில் முழு நேர மின் வெட்டு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பவர் கட் செய்யப்படும் பகுதிகளின் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. JOIN WHATSAPP TO GET … Read more

NTPC நிறுவனத்தில் 150 Deputy Manager பணியிடங்கள் அறிவிப்பு 2025! நேர்காணல் மூலம் பணி நியமனம்!

NTPC நிறுவனத்தில் 150 Deputy Manager பணியிடங்கள் அறிவிப்பு 2025! நேர்காணல் மூலம் பணி நியமனம்!

NTPC தேசிய வெப்ப மின் கழகம் லிமிடெட், நிறுவனம் சார்பில் புது தில்லியில் 150 துணை மேலாளர் பதவிகளை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை அதிகாரபூர்வ இணையதளமான ntpc.co.in இல் வெளியிட்டுள்ளது. மேலும் இந்த காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 09-06-2025 அன்று அல்லது அதற்கு முன்பாக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். அத்துடன் கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, எவ்வாறு விண்ணப்பிப்பது, தேர்வு செய்யும் முறை போன்ற அடிப்படை தகவல்களின் முழு விவரம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. … Read more

தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் துறை வேலைவாய்ப்பு 2025! 38 காலியிடங்கள் || சம்பளம்: ரூ 65,000/-

தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் துறை வேலைவாய்ப்பு 2025! 38 காலியிடங்கள் || சம்பளம்: ரூ 65,000/-

தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை வேலைவாய்ப்பு 2025 (DoE&CC). மதிப்புமிக்க தமிழ்நாடு முதலமைச்சரின் பசுமை பெல்லோஷிப் திட்டம் (CMGFP) 2025 – 2027 க்கு தகுதியான வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. மேலும் இந்த அறிவிப்பு தொடர்பான முழு விவரங்கள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் துறை வேலைவாய்ப்பு 2025 நிறுவனம் TN Environment Department வகை தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு காலியிடங்கள் 38 வேலை இடம் தமிழ்நாடு ஆரம்ப தேதி … Read more

வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் ஆட்சேர்ப்பு 2025! சம்பளம்: Rs.2,20,000/-

வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் ஆட்சேர்ப்பு 2025! சம்பளம்: Rs.2,20,000/-

V. O. சிதம்பரனார் துறைமுக அறக்கட்டளை சார்பில் தூத்துக்குடியில் துணை தலைமை மருத்துவ அதிகாரி காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 21-06-2025 அன்று அல்லது அதற்கு முன் ஆஃப்லைம் மூலம் விண்ணப்பிக்கலாம். JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION நிறுவனத்தின் பெயர்: V. O. சிதம்பரனார் துறைமுக அறக்கட்டளை காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை: Senior Deputy Chief Accounts Officer – 01 Deputy … Read more

2025 இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு

2025 இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு

2025 இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு. இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமனம்; துணை கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டுள்ளார். 2025 இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு சுப்மன் கில் (C) ரிஷப் பண்ட் (VC & WK) யஷஸ்வி ஜெய்ஸ்வால் கே.எல்.ராகுல் சாய் சுதர்சன் அபிமன்யூ ஈஸ்வரன் கருண் நாயர் நிதிஷ் குமார் ரெட்டி WhatsApp Channel Join Now Telegram Channel Join … Read more

ஜனநாயகன் திரைப்படத்துடன் மோதும் பராசக்தி? – ரிலீஸ் தேதி குறித்து சுதா கொங்கரா தகவல்!

ஜனநாயகன் திரைப்படத்துடன் மோதும் பராசக்தி? - ரிலீஸ் தேதி குறித்து சுதா கொங்கரா தகவல்!

நடிகர் சிவகார்த்திகேயன்: தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன். மேலும் அவர் நடிப்பில் வெளியான அமரன் படத்தை தொடர்ந்து தற்போது இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். JOIN WHATSAPP TO GET TAMIL CINEMA NEWS இதற்கிடையில் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தனது 25-வது படமாக பராசக்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது . மேலும் பராசக்தி படத்தை ஆகாஷ் பாஸ்கரனின் … Read more