பிக்பாஸ் சௌந்தர்யாவை தாக்கிய காதலர் – அடக்கடவுளே, அவருக்கு பின்னால் இப்படி ஒரு சோகமா!
பிக்பாஸ் சௌந்தர்யாவை தாக்கிய காதலர்: விஜய் டிவியில் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ் சீசன் 8. இந்த ஷோவில் பல பரிச்சயமான முகங்கள் தான் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளனர். அதில் ஒருவர் தான் சௌந்தர்யா நஞ்சுண்டன். இவர் சினிமா துறையில் திரௌபதி உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்துள்ளார். Join WhatsApp Group அதுமட்டுமின்றி தற்போது ட்ரெண்டிங் சீரிஸ் ஆக இருந்து வரும் வேற மாறி ஆபிஸ் எனும் வெப் தொடரிலும் நடித்துள்ளார். … Read more