தமிழகத்தில் அக்டோபர் 9ஆம் தேதி வரை கனமழை – சென்னை வானிலை மையம் தகவல்!

தமிழகத்தில் அக்டோபர் 9ஆம் தேதி வரை கனமழை - சென்னை வானிலை மையம் தகவல்!

தமிழகத்தில் இன்று(அக்டோபர் 5) முதல்  அக்டோபர் 9ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை ஆரம்பித்ததில் இருந்து ஓரிரு இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் அக்டோபர் 9ஆம் தேதி வரை கனமழை இப்படி இருக்கையில் அக்டோபர் 15ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க இருக்கிறது. இதனால் ஓரிரு இடங்களில் கனமழை வெளுத்து வாங்க போகிறது. மேற்கு வங்கக் கடல் மற்றும் தெற்கு வங்கக் … Read more

தமிழகத்தில் 1500 பேருக்கு எலிக்காய்ச்சல் –  சுகாதாரத்துறை அதிரடி அறிவிப்பு!

தமிழகத்தில் 1500 பேருக்கு எலிக்காய்ச்சல் -  சுகாதாரத்துறை அதிரடி அறிவிப்பு!

தமிழகத்தில் 1500 பேருக்கு எலிக்காய்ச்சல்: கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் மழைப் பொழிவு பரவலாக பெய்து வருகிறது. மேலும் மழையுடன் சேர்ந்து டெங்கு, காலரா போன்ற வியாதிகளும் பரவி வருகிறது. இப்படி இருக்கையில் தற்போது, லெப்டோஸ்பைரோசிஸ் எனப்படும் எலிக் காய்ச்சல் பாதிப்பு மக்களிடையே அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் 1500 பேருக்கு எலிக்காய்ச்சல் இதன் காரணமாக மாநிலம் முழுவதும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். மேலும் இந்த நோய் விலங்குகளிடம் … Read more

ஜெ.ஆர்.34: டாடா பட இயக்குனருடன் கூட்டணி வைத்த ஜெயம் ரவி – படக்குழு அதிகாரப்பூர்வ போஸ்டர் வெளியீடு!

ஜெ.ஆர்.34: டாடா பட இயக்குனருடன் கூட்டணி வைத்த ஜெயம் ரவி - படக்குழு அதிகாரப்பூர்வ போஸ்டர் வெளியீடு!

ஜெ.ஆர்.34: டாடா பட இயக்குனருடன் கூட்டணி வைத்த ஜெயம் ரவி: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் ஜெயம் ரவி. தற்போது இவர் நடிப்பில் பிரதர், ஜீனி, காதலிக்க நேரமில்லை உள்ளிட்ட படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். ஜெ.ஆர்.34: டாடா இயக்குனருடன் கூட்டணி வைத்த ஜெயம் ரவி இப்படி இருக்கையில் தற்போது அவர் நடிக்க போகும் புதிய படம் குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நடிகர் கவின் வைத்து டாடா என்ற … Read more

வருமான வரி ரீபண்ட் பெற புதிய விதிமுறை – மத்திய நிதி அமைச்சகம் தகவல் !

வருமான வரி ரீபண்ட் பெற புதிய விதிமுறை - மத்திய நிதி அமைச்சகம் தகவல் !

தற்போது வருமான வரி ரீபண்ட் பெற புதிய விதிமுறை தொடர்பான அறிவிப்பை மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் வரித்தொகையை திரும்ப பெறுவதில் ஏற்படும் சிக்கல்களுக்கு எளிய முறையில் தீர்வு காண இந்த புதிய விதிமுறை தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. வருமான வரி ரீபண்ட் பெற புதிய விதிமுறை JOIN WHATSAPP TO GET DAILY NEWS வருமான வரி : வருமான வரி கணக்கை ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 31க்குள் தாக்கல் செய்ய வேண்டும். … Read more

நடிகை சோனாவை மிரட்டிய இருவர் கைது – மதுரவாயல் போலீஸ் அதிரடி!!

நடிகை சோனாவை மிரட்டிய இருவர் கைது - மதுரவாயல் போலீஸ் அதிரடி!!

சென்னையில் நடிகை சோனாவை வீடு புகுந்து கத்தி முனையில் மிரட்டிய இருவர் தப்பி ஓடிய நிலையில் தற்போது போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சினிமாவில் குறைந்த படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை சோனா. இவர் மதுரவாயல் பகுதியில் தனது குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். நடிகை சோனாவை மிரட்டிய இருவர் கைது இப்படி இருக்கையில் நேற்று அவருடைய வீட்டில் இரண்டு திருடர்கள் புகுந்துள்ளனர். நாய் குறைப்பதை பார்த்து வெளியே வந்த சோனவை பார்த்து … Read more

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் – டிசம்பரில் சோதனை ஓட்டம் !

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் - டிசம்பரில் சோதனை ஓட்டம் !

தற்போது இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் இயக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் அடிப்படையில் ஒவ்வொரு ரயிலும் சுமார் ரூ.80 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்படும். Indian Railways to begin first hydrogen train in trial run Dec 2024 இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஹைட்ரஜன் ரயில் : தற்போது ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்வீடன் மற்றும் சீனா போன்ற நாடுகளில் ஹைட்ரஜன் எரிபொருள் மூலம் … Read more

ரன்வீர் சிங்குக்கு ஜோடியாகும் பேபி சாரா – வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

ரன்வீர் சிங்குக்கு ஜோடியாகும் பேபி சாரா - வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

பாலிவுட்டில் உருவாகும் புதிய படத்தில் ரன்வீர் சிங்குக்கு ஜோடியாகும் குழந்தை நட்சத்திரம் பேபி சாரா. தமிழ் சினிமாவில் தெய்வத்திருமகள், சைவம் உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அனைவரையும் கவர்ந்தவர் தான் பேபி சாரா என்று அழைக்கப்படும் சாரா அர்ஜுன். ரன்வீர் சிங்குக்கு ஜோடியாகும் பேபி சாரா அதன்பிறகு படிப்பில் கவனம் செலுத்தி வந்த இவர், கடைசியாக பொன்னியின் செல்வன் படத்தில் அவர் இளம் வயது நந்தினி கதாபாத்திரத்தில், அதாவது குட்டி ஐஸ்வர்யா ராய் ரோலில் நடித்து … Read more

பாஸ்போர்ட் சேவை இணையதளம் அக்டோபர் 7-ஆம் தேதி வரை இயங்காது – வெளியான அறிவிப்பு !

பாஸ்போர்ட் சேவை இணையதளம் அக்டோபர் 7-ஆம் தேதி வரை இயங்காது - வெளியான அறிவிப்பு !

தற்போது பாஸ்போர்ட் சேவை இணையதளம் அக்டோபர் 7-ஆம் தேதி வரை இயங்காது என சென்னை மண்டல pasport சேவா அதிகாரி தெரிவித்துள்ளார். விண்ணப்பதாரர்கள் பராமரிப்புப் பணி முடிந்த பின்னா் அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக கூறப்பட்டுள்ளது. பாஸ்போர்ட் சேவை இணையதளம் அக்டோபர் 7-ஆம் தேதி வரை இயங்காது JOIN WHATSAPP TO GET DAILY NEWS பாஸ்போர்ட் சேவை இணையதளம் : பாஸ்போர்ட் சேவைக்கான அரசின் அதிகாரபூர்வ இணையதளம் நேற்று இரவு தொடங்கி, வரும் அக்டோபர் 7-ஆம் தேதி … Read more

மெரினாவில் அக்டோபர் 6 விமான சாகச நிகழ்ச்சி – போக்குவரத்தில் அதிரடி மாற்றம்

மெரினாவில் அக்டோபர் 6 விமான சாகச நிகழ்ச்சி - போக்குவரத்தில் அதிரடி மாற்றம்

இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள மெரினாவில் நாளை(அக்டோபர் 6) விமான சாகச நிகழ்ச்சி நடைபெற இருப்பதால் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. இதுகுறித்து போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, ” மெரினாவில் நாளை நடக்க இருக்கும் விமான சாகச நிகழ்ச்சியை காண வரும் மக்களின் வாகனங்களை நிறுத்த  ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மெரினாவில் அக்டோபர் 6 விமான சாகச நிகழ்ச்சி மேலும் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திருவான்மியூர் பகுதியில் … Read more

தருமபுரி மாவட்ட காலநிலை இயக்கம் ஆட்சேர்ப்பு 2024 ! தமிழ்நாடு அரசில் தொழில்நுட்ப மற்றும் கள அலுவலர் பணியிடங்கள் அறிவிப்பு !

தருமபுரி மாவட்ட காலநிலை இயக்கம் ஆட்சேர்ப்பு 2024 ! தமிழ்நாடு அரசில் தொழில்நுட்ப மற்றும் கள அலுவலர் பணியிடங்கள் அறிவிப்பு !

தமிழ்நாடு அரசில் தருமபுரி மாவட்ட காலநிலை இயக்கம் ஆட்சேர்ப்பு 2024 மூலம் தொழில்நுட்ப மற்றும் கள அலுவலர் பதவிகளை நிரப்புவதற்காக தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அந்த வகையில் விண்ணப்பதாரர்களுக்கான கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு மற்றும் விண்ணப்பிக்கும் முறை போன்ற அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. Dharmapuri District climate change mission recruitment 2024 தருமபுரி மாவட்ட காலநிலை இயக்கம் ஆட்சேர்ப்பு 2024 JOIN WHATSAPP TO GET … Read more