பொங்கல் பண்டிகை 2025 ரயில் டிக்கெட் முன்பதிவு – இன்று முதல் தொடக்கம் IRCTC அறிவிப்பு !

பொங்கல் பண்டிகை 2025 ரயில் டிக்கெட் முன்பதிவு - இன்று முதல் தொடக்கம் IRCTC அறிவிப்பு !

வரும் பொங்கல் பண்டிகை 2025 ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இணையதளத்தின் வழியாகவும், டிக்கெட் கவுண்டர்களிலும் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை 2025 ரயில் டிக்கெட் முன்பதிவு JOIN WHATSAPP TO GET DAILY NEWS பொங்கல் பண்டிகை : வரும் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையையொட்டி இன்று (12 .09.2024) முதல் விரைவு ரயில்களில் பயணம் செய்வதற்கான ஆன்லைன் டிக்கெட் தற்போது முன்பதிவு … Read more

மதுரை மகளிர் தங்கும் விடுதி தீ விபத்து – உரிமையாளர் கைது !

மதுரை மகளிர் தங்கும் விடுதி தீ விபத்து - உரிமையாளர் கைது !

தற்போது மதுரை மகளிர் தங்கும் விடுதி தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து அந்த மகளிர் விடுதியின் உரிமையாளர் மற்றும் வார்டன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு காவல்துறை விசாரணை செய்து வருகின்றனர். மதுரை மகளிர் தங்கும் விடுதி தீ விபத்து JOIN WHATSAPP TO GET DAILY NEWS மதுரை : மதுரை மாவட்டம் பெரியார் பேருந்து நிலையம் அருகில் கட்ராபாளையம் பகுதியில் விசாகா பெண்கள் தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த தங்கும் … Read more

தமிழ்நாட்டில் நாளை (13.09.2024) பகுதிகள் பற்றிய அறிவிப்பு – பவர் கட் ஏரியாக்களின் முழு விவரம் இதோ !

தமிழ்நாட்டில் நாளை (13.09.2024) பகுதிகள் பற்றிய அறிவிப்பு - பவர் கட் ஏரியாக்களின் முழு விவரம் இதோ !

தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் தமிழ்நாட்டில் நாளை (13.09.2024) பகுதிகள் பற்றிய அறிவிப்பு தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தமிழ்நாடு அரசின் சார்பில் தடையில்லா மின்சாரத்தை வழங்கும் நோக்கத்தில் மின்சார வாரியம் செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஏற்படும் பழுதுகளை நீக்கும் பொருட்டு தமிழகத்தில் உள்ள மாவட்டங்களின் துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதன் அடிப்படையில் மின்தடை செய்யப்படும் போது பொதுமக்களுக்கு எந்த வித இடையூறும் ஏற்படாமல் இருக்க … Read more

குடும்ப தலைவிகளுக்கு மாதம் 3 ஆயிரம் உதவித்தொகை – வெளியான முக்கிய தகவல்!!

குடும்ப தலைவிகளுக்கு மாதம் 3 ஆயிரம் உதவித்தொகை - வெளியான முக்கிய தகவல்!!

குடும்ப தலைவிகளுக்கு மாதம் 3 ஆயிரம் உதவித்தொகை: தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் வாழும் பெண்களுக்காக தொடர்ந்து புதுப்புது திட்டங்களை அரசு கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் தற்போது பெண்களுக்கு சூப்பர் திட்டம் ஒன்றை அரசு கொண்டு வந்துள்ளது. குடும்ப தலைவிகளுக்கு மாதம் 3 ஆயிரம் உதவித்தொகை அதாவது, ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில நாட்களில் ஆரம்பிக்க இருக்கிறது. தற்போது தேர்தலுக்கான பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் அனந்த்நாக் … Read more

மகாவிஷ்ணுவுக்கு மூன்று நாட்கள் போலீஸ் கஸ்டடி – சைதாப்பேட்டை நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மகாவிஷ்ணுவுக்கு மூன்று நாட்கள் போலீஸ் கஸ்டடி - சைதாப்பேட்டை நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மகாவிஷ்ணுவுக்கு மூன்று நாட்கள் போலீஸ் கஸ்டடி: சமீபத்தில்  சென்னை அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகள் மத்தியில் ஆன்மீக சொற்பொழிவு பேசியுள்ளார் பரம்பொருள் அறக்கட்டளை நிறுவனர் மகா விஷ்ணு. மகாவிஷ்ணுவுக்கு மூன்று நாட்கள் போலீஸ் கஸ்டடி அப்போது சொற்பொழிவு ஆற்றிய இவர் சில சர்ச்சையான பேச்சுக்களை பேசிய நிலையில் சமூக வலைதளங்களில் வெளியானது. குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் பற்றி தான் அவதூறாக பேசியதாக குற்றசாட்டுகள் எழுந்தது. Join WhatsApp Group அதுமட்டுமின்றி தொடர்ந்து அவர் குறித்து … Read more

2025 IPL போட்டியில் தோனி விளையாடுவாரா ? – CSK நிர்வாகம் கொடுத்த அப்டேட் !

2025 IPL போட்டியில் தோனி விளையாடுவாரா ? - CSK நிர்வாகம் கொடுத்த அப்டேட் !

வரும் 2025 IPL போட்டியில் தோனி விளையாடுவாரா CSK அணி நிர்வாகம் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்ட பதிவால் தோனி குறித்து மீண்டும் விவாதம் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது. MS Dhoni JOIN WHATSAPP TO GET DAILY NEWS IPL : கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் கொண்டாடப்படும் போட்டிகளில் ஒன்றாக இருப்பது 20 ஓவர் போட்டிகளை கொண்ட IPL தொடர் போட்டிகளாகும். மேலும் இந்த போட்டிகள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் போட்டியாக … Read more

சன் டிவியில் வரப்போகும் ஹிட் சீரியலின் பார்ட் 2 – வெளியான சூப்பர் தகவல்! 

சன் டிவியில் வரப்போகும் ஹிட் சீரியலின் பார்ட் 2 - வெளியான சூப்பர் தகவல்! 

சன் டிவியில் வரப்போகும் ஹிட் சீரியலின் பார்ட் 2: பொதுவாக சீரியலுக்கு பெயர் போன தொலைக்காட்சி என்றால் அது சன் டிவி தான். அதன்பிறகு சன் டிவி மற்றும் விஜய் டிவி இடையே டிஆர்பி ரேட்டிங்கில் தொடர்ந்து போட்டி போட்டு வருகிறது. Join WhatsApp Group ஆனால் அதிகமாக சன் டிவி தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் தொடர்ந்து அடுத்தடுத்து புது புது சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது. இந்நிலையில் மக்களிடையே அதிக வரவேற்பு கொடுத்த … Read more

நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கு – சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை ஆணை !

நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கு - சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை ஆணை !

மதுரை நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பான விசாரணையை துரிதபடுத்துமாறு சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு ஆணை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கு JOIN WHATSAPP TO GET DAILY NEWS நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி : மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த நியோ மேக்ஸ் என்ற நிதி நிறுவனத்திற்கு, சுமார் 20க்கும் மேற்பட்ட கிளை நிறுவனங்கள் உள்ளன. அந்த வகையில் அதிக வட்டி … Read more

நடிகர் விதார்த்தின் 7 வயது மகள் செய்த காரியம் – வைரலாகும் வீடியோ இதோ!!

நடிகர் விதார்த்தின் 7 வயது மகள் செய்த காரியம் - வைரலாகும் வீடியோ இதோ!!

நடிகர் விதார்த்தின் 7 வயது மகள் செய்த காரியம்: தமிழ் சினிமாவில் சைடு கதாபாத்திரத்தில் நடித்து தற்போது பிரபல நடிகராக இருந்து வருபவர் தான் விதார்த். திருவண்ணாமலை என்ற படத்தின் மூலம் கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்த அவர் மைனா படத்தில் ஹீரோவாக நடித்து பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானார். Join WhatsApp Group இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து அஜித்துடன் வீரம், குரங்கு பொம்மை, இறுகப்பற்று, அன்பறிவு,  காடு போன்ற பல … Read more

பள்ளிக்கு அரிவாளுடன் வந்த மாணவர் – போலீசார் விசாரணை

பள்ளிக்கு அரிவாளுடன் வந்த மாணவர் - போலீசார் விசாரணை

திருநெல்வேலியில் பள்ளிக்கு அரிவாளுடன் வந்த மாணவர் சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணை செய்து தற்போது நடவடிக்கை எடுத்துள்ள சம்பவம் தற்போது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS திருநெல்வேலி : தற்போது திருநெல்வேலி பள்ளியில் படிக்கும் மாணவர்களிடையே அரிவாள் வெட்டு கலாச்சாரம் என்பது தற்போது அதிகரித்து வருவதாக அண்மை காலமாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இதனை தொடர்ந்து அதிர்ச்சி தரும் ஒரு விதமாக திருநெல்வேலி அரசு உதவி பெறும் பள்ளிக்கு மாணவர் … Read more