தமிழகத்தில் இந்த பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் இந்த பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் இந்த பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக `குறிப்பிட்ட பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இது தவிர ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதியில் கனமழை கொட்டி தீர்த்து வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நிலச்சரிவு ஏற்படும் அளவுக்கு சூழ்நிலை மோசமானது. தமிழகத்தில் இந்த பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இந்நிலையில் சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” இன்று முதல் வருகிற செப் 10ம் … Read more

பாரா ஒலிம்பிக் போட்டி 2024: குண்டு எறிதலில் வெண்கலம் வென்ற ஹோகடோ செமா!!

பாரா ஒலிம்பிக் போட்டி 2024: குண்டு எறிதலில் வெண்கலம் வென்ற ஹோகடோ செமா!!

பாரா ஒலிம்பிக் போட்டி 2024: தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கான 17வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகரமான பாரீசில்  கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் கலந்து கொள்ள பல்வேறு நாட்டைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். பாரா ஒலிம்பிக் போட்டி 2024 மொத்தம்  4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற நிலையில், இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி கலந்து கொண்டுள்ளனர். மேலும் கடந்த மாதம் 28-ம் தேதி தொடங்கிய பாரா ஒலிம்பிக் … Read more

ஆன்மீகச் சொற்பொழிவு சர்ச்சை பேச்சு – விளக்கம் அளிக்க சென்னை வரும் மகா விஷ்ணு!

ஆன்மீகச் சொற்பொழிவு சர்ச்சை பேச்சு - விளக்கம் அளிக்க சென்னை வரும் மகா விஷ்ணு!

ஆன்மீகச் சொற்பொழிவு சர்ச்சை பேச்சு: சென்னையில் இருக்கும் அசோக் நகரில் அமைந்துள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்  நேற்று முன்தினம் ஆன்மீகச் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருத்தினராக கலந்து கொண்ட மகா விஷ்ணு என்பவர் மாணவர்களுக்கு பாவ – புண்ணியம், மறுபிறவி, குறித்து முன்ஜென்மம் தவறு செய்ததால் தான் மாற்றுத்திறனாளியாக பிறக்கிறார்கள் என சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். ஆன்மீகச் சொற்பொழிவு சர்ச்சை பேச்சு இது பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில், அவர் மீது நடவடிக்கை … Read more

பிக்பாஸ் 8ல் என்ட்ரி கொடுக்கும் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை?  எதிர்பாராததை எதிர்பாருங்கள்!

பிக்பாஸ் 8ல் என்ட்ரி கொடுக்கும் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை?  எதிர்பாராததை எதிர்பாருங்கள்!

பிக்பாஸ் 8ல் என்ட்ரி கொடுக்கும் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கு இருக்கும் ரசிகர்கள் போல் ரியாலிட்டி ஷோக்களுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. அந்த வகையில் மக்களின் நம்பர் ஒன் பேவரைட் ஷோவாக இருந்து வரும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ். உலக நாயகன் தொகுத்து வந்த இந்த ஷோ இதுவரை 7 சீசன்களை வெற்றிகரமாக முடித்துள்ளது. bigg boss 8 Join WhatsApp Group இதனை தொடர்ந்து தற்போது 8வது சீசனுக்கான பணிகள் … Read more

கிருஷ்ணகிரி போலி NCC முகாம் விவகாரம் – மேலும் ஒரு முன்னாள் நாம் தமிழர் கட்சி நிர்வாகி கைது!

கிருஷ்ணகிரி போலி NCC முகாம் விவகாரம் – மேலும் ஒரு முன்னாள் நாம் தமிழர் கட்சி நிர்வாகி கைது!

கிருஷ்ணகிரி போலி NCC முகாம் விவகாரம்: சமீபத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருக்கும் தனியார் பள்ளியில் போலி என்சிசி முகாம் நடத்தி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அனைவரது மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விஷயம் பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில் சிவராமன் என்பவர் கைது செய்யப்பட்டார். கிருஷ்ணகிரி போலி NCC முகாம் விவகாரம் அவரை தொடர்ந்து காவல்துறை விசாரணை செய்து வந்த நிலையில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். … Read more

தவெக கட்சி முதல் மாநாட்டில் இவர்களுக்கு அனுமதி கிடையாது – தலைவர் விஜய் தரப்பில் பதில்!

தவெக கட்சி முதல் மாநாட்டில் இவர்களுக்கு அனுமதி கிடையாது - தலைவர் விஜய் தரப்பில் பதில்!

தவெக கட்சி முதல் மாநாட்டில் இவர்களுக்கு அனுமதி கிடையாது: நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் “தமிழக வெற்றிக் கழகம்” என்ற அரசியல் கட்சியை நிறுவினார். இதையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி கட்சி பாடல் மற்றும் கட்சி கொடியை அறிமுகம் செய்தார். vijay tvk party Join WhatsApp Group இதனை தொடர்ந்து பலரும் எதிர்பார்த்த தவெக கட்சியின் முதல் அரசியல் மாநாட்டை விக்கிரவாண்டியில் வரும் செப்டம்பர் 23 ஆம் தேதி பிரமாண்டமாக நடத்தி தனது … Read more

பிரபல சன் டிவி சீரியல் நடிகருக்கு திருமணம் – அடேங்கப்பா இந்த ஹீரோவுக்கா – புகைப்படம் உள்ளே!

பிரபல சன் டிவி சீரியல் நடிகருக்கு திருமணம் - அடேங்கப்பா இந்த ஹீரோவுக்கா - புகைப்படம் உள்ளே!

பிரபல சன் டிவி சீரியல் நடிகருக்கு திருமணம்: தொலைக்காட்சியில் நாம் அதிகமாக பார்ப்பது சீரியல் தான். அப்படிப்பட்ட சீரியலுக்கு பெயர் போன சேனல் என்றால் சன் டிவி. இந்த டிவியில் எத்தனையோ தொடர்கள் ஒளிபரப்பாகி இருக்கிறது, அதில் நிறைய சீரியல்கள் 1000 எபிசோடுகளுக்கு மேல் சென்று சாதனை படைத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். Join WhatsApp Group அப்படி சன் தொலைக்காட்சியில் 1000 எபிசோடுகளுக்கு மேல் ஓடி வெற்றிகரமாக ஓடியது. கடந்த 2020ம் ஆண்டு தொடங்கப்பட்ட … Read more

தவெக மாநாடு பற்றி இரண்டு நாட்களில் முடிவு – பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தகவல்

தவெக மாநாடு பற்றி இரண்டு நாட்களில் முடிவு - பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தகவல்

நடிகர் விஜய்யின் தவெக மாநாடு பற்றி இரண்டு நாட்களில் முடிவு தெரிந்து விடும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தகவல் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தவெக மாநாடு பற்றி இரண்டு நாட்களில் முடிவு JOIN WHATSAPP TO GET DAILY NEWS தமிழக வெற்றிக் கழகம் : நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெற அனுமதி கோரி காவல்துறையிடம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மனு அளித்திருந்தார். … Read more

GOAT திரைப்படத்தின் முதல் நாள் வசூல் – ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு !

GOAT திரைப்படத்தின் முதல் நாள் வசூல் - தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு !

தற்போது திரையரங்குகளில் வெளியான GOAT திரைப்படத்தின் முதல் நாள் வசூல் பற்றிய தகவல்களை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. GOAT திரைப்படத்தின் முதல் நாள் வசூல் JOIN WHATSAPP TO GET DAILY NEWS GOAT திரைப்படம் : இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘தி கோட்’. அத்துடன் இந்தப் படத்தில் சிநேகா, பிரசாந்த், பிரபு தேவா, ஜெயராம், மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் இந்தப் … Read more

சென்னை பெருநகரில் 1519 விநாயகர் சிலைகள் – காவல்துறை நிபந்தனைகளுடன் அனுமதி !

சென்னை பெருநகரில் 1519 விநாயகர் சிலைகள் - காவல்துறை நிபந்தனைகளுடன் அனுமதி !

நாளை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை பெருநகரில் 1519 விநாயகர் சிலைகள் வைக்க தற்போது காவல்துறை சார்பில் சில கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS விநாயகர் சதுர்த்தி விழா : சென்னை பெருநகரில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு 1519 விநாயகர் சிலைகள் வைத்து வழிபட காவல்துறை தற்போது அனுமதி வழங்கியுள்ளது. அந்த வகையில் நாளை விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சென்னை பெருநகரில் விநாயகர் … Read more