25 பைசா தான் வேணும் – வங்கியில் அடம்பிடித்த நபர் – குண்டுகட்டாக தூக்கிய போலீஸ்!
Breaking News: 25 பைசா தான் வேணும் – வங்கியில் அடம்பிடித்த நபர்: அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருக்கும் சம்டர் கவுண்டி என்ற பகுதியைச் சேர்ந்தவர் தான் மைக்கேல் பிளெமிங் (41). இவர் அதே பகுதியில் இருக்கும் ஒரு வங்கியில் கணக்கு வைத்துள்ளார். Join WhatsApp Group இப்படி இருக்கையில் இவர் இன்று வங்கிக்கு சென்ற தனது கணக்கில் இருந்து ஒரு சென்ட், அதாவது இந்திய மதிப்பில் 0.024 பைசா வேண்டும் என்று வங்கி அதிகாரியிடம் பணம் … Read more