T20 world cup Final 2024: இந்தியா VS சவுத் ஆப்பிரிக்கா இன்று பலபரிச்சை! உலக கோப்பை மகுடம் யாருக்கு?
T20 world cup Final 2024: இந்தியா VS சவுத் ஆப்பிரிக்கா இன்று பலபரிச்சை: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த நான்கு வாரங்களாக களைகட்டி வருகிறது என்றே சொல்லலாம். 20 அணிகள் களமிறங்கிய இந்த ஆட்டத்தில் தற்போது இன்று கிளைமாக்ஸில் வந்து நிற்கிறது. எனவே இன்று இந்திய அணி மற்றும் சவுத் ஆப்பிரிக்கா அணி நேருக்கு நேர் மோத இருக்கிறது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS இந்த இரண்டு அணிகளிலும் நடப்பாண்டில் நடந்த … Read more