மதுரை கலெக்டர் அலுவலகம் இடமாற்றம் – ஆங்கிலேயர் கட்டிய பிரமாண்ட கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது !
ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பிரமாண்டமான பழைய கட்டிடம் சீரமைக்கப்பட்டு மீண்டும் மதுரை கலெக்டர் அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அட ஆமாங்க முழு விபரமும் கீழே தரப்பட்டுள்ளது. படிச்சு தெரிஞ்சுக்கிட்டு அங்க போங்க. இல்லைனா அங்கே செல்லும்போது வழி தெரியாமல் சுற்றுவது உறுதி. மதுரை கலெக்டர் அலுவலகம் இடமாற்றம் ஆங்கிலேயர் கட்டிய கட்டிடம்: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை மையமாக வைத்து தான் மதுரை நகரம் உருவாக்கப்பட்டது. கோவிலை சுற்றியுள்ள தெருக்களின் அழகை பார்த்துதான் மதுரையின் தென் பகுதியை … Read more