திமுக நாடாளுமன்ற குழு தலைவராகிறாரா கனிமொழி? தமிழக முதல்வருடன் கூடும் ஆலோசனை கூட்டம்?
திமுக நாடாளுமன்ற குழு தலைவராகிறாரா கனிமொழி: நாட்டில் நடந்து முடிந்த 18வது மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றது. நாளை மோடி 3வது முறையாக மீண்டும் பிரதமராக பதவி ஏற்கிறார். அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வட இந்தியா பக்கம் அதிக வாக்குகளை பெற்ற பாஜக கட்சி தமிழகத்தில் மண்ணை கவ்வியது என்று தான் சொல்ல வேண்டும். தமிழகத்தில் உள்ள 40 தொகுதியிலும் திமுக கூட்டணி தான் வெற்றி பெற்றது. அங்கே பாஜக கட்சி … Read more