JIPMER புதுச்சேரி ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2024 ! 102 காலியிடங்கள் அறிவிப்பு, மாதம் 1,20,000/- சம்பளம் !

JIPMER புதுச்சேரி ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2024 ! 102 காலியிடங்கள் அறிவிப்பு, மாதம் 1,20,000/- சம்பளம் !

JIPMER புதுச்சேரி ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2024. ஜவஹர்லால் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் தற்போது பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த பதவிகளுக்கு தேவையான தகுதி, சம்பளம். விண்ணப்பிக்கும் முறை போன்றவற்றை காணலாம். நிறுவனம் ஜவஹர்லால் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் பணிபுரியும் இடம் புதுச்சேரி ஆரம்ப தேதி 04 June 2024 முடியும் தேதி 24 June 2024 JIPMER புதுச்சேரி ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2024 காலிப்பணியிடங்கள் விபரம்: மூத்த … Read more

பாஜக கூட்டணியில் நீடிக்கிறோம் ! சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சந்திரபாபு நாயுடு !

பாஜக கூட்டணியில் நீடிக்கிறோம் ! சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சந்திரபாபு நாயுடு !

பாஜக கூட்டணியில் நீடிக்கிறோம். இந்தியா முழுவதும் உள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் முடிவுகள் நேற்று அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டன. இதில் பாஜக கூட்டணி 295 தொகுதிகளை கைப்பற்றியது. இதன் அடிப்படையில் மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில் கூட்டணி ஆட்சி அமைய உள்ள நிலையில் அதற்கான ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. பாஜக கூட்டணியில் நீடிக்கிறோம் ! JOIN WHATSAPP TO GET DAILY NEWS மத்தியில் கூட்டணி ஆட்சி : தற்போது நடைபெற்று … Read more

முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நவீன் பட்நாயக்? 25 ஆண்டுகளுக்கு பிறகு முடிந்த அரசியல் வாழ்க்கை!!

முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நவீன் பட்நாயக்? 25 ஆண்டுகளுக்கு பிறகு முடிந்த அரசியல் வாழ்க்கை!!

முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நவீன் பட்நாயக்: மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகி இருந்தது. அதே போல் நான்கு கட்டங்களாக நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலின் வாக்குப்பதிவு முடிவுகளும் நேற்று வெளியானது. 147 தொகுதிகளில் நடைபெற்ற இந்த  சட்டசபை தேர்தலில்  பா.ஜ., 78 இடங்களிலும், பிஜு ஜனதா தளம் 51 இடங்களிலும், காங்., 14 இடங்களிலும் வெற்றி முத்திரை பதித்தது. இதன் மூலமாக 25 ஆண்டுகளாக ஒடிசா மாநிலத்தை கைக்குள் வைத்திருந்த பிஜு ஜனதா தளத்தின் ஆட்சி … Read more

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை சுட்டுக் கொன்றவரின் மகன் வெற்றி – தேர்தல் முடிவுகளில் அதிர்ச்சி!

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை சுட்டுக் கொன்றவரின் மகன் வெற்றி - தேர்தல் முடிவுகளில் அதிர்ச்சி!

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை சுட்டுக் கொன்றவரின் மகன் வெற்றி: தற்போது எந்த சோசியல் மீடியா பக்கம் சென்றாலும் மக்களவை தேர்தல் முடிவுகள் குறித்து தான் பேச்சுக்கள் அடிபட்டு வருகிறது. இந்த முறையும் மோடி தான் பிரதமராக பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த தேர்தலில் எதிர்பாராத விதமாக சில வேட்பாளர்கள் வெற்றியை நிலைநாட்டி உள்ளனர். அந்த வகையில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை கொலை செய்த வாரிசு வெற்றி பெற்றது தான் தற்போது பேசும் பொருளாக … Read more

தேர்தல் நடத்தை விதிகள் நாளை வரை அமலில் இருக்கும் – தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல் !

தேர்தல் நடத்தை விதிகள் நாளை வரை அமலில் இருக்கும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல் !

தேர்தல் நடத்தை விதிகள் நாளை வரை அமலில் இருக்கும். இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. அந்த வகையில் நேற்று இந்தியா முழுவதும் மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் தமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் என சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். JOIN WHATSAPP TO GET … Read more

வயநாடு தொகுதி எம்.பி பதவியை ராஜினாமா செய்கிறார் ராகுல் காந்தி? வெளியான ஷாக்கிங் நியூஸ்!!

வயநாடு தொகுதி எம்.பி பதவியை ராஜினாமா செய்கிறார் ராகுல் காந்தி? வெளியான ஷாக்கிங் நியூஸ்!!

வயநாடு தொகுதி எம்.பி பதவியை ராஜினாமா செய்கிறார் ராகுல் காந்தி? மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி கிட்டத்தட்ட ஏழு பகுதிகளாக நடத்தப்பட்டு கடைசியாக ஜூன் 1ம் தேதி நிறைவு பெற்றது. இதனை தொடர்ந்து மக்கள் பலரும் எதிர்பார்த்த 18 வது லோக்சபா தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. அதன்படி பாஜக கூட்டணி முன்னிலையில் இருந்து வரும் நிலையில் அதற்கு டப் கொடுக்கும் விதமாக காங்கிரஸ் கூட்டணி இருந்து வருகிறது. உடனுக்குடன் செய்திகளை அறிய … Read more

மாநில அந்தஸ்து பெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சி – தேர்தல் ஆணையம் அங்கீகாரம் !

மாநில அந்தஸ்து பெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சி - தேர்தல் ஆணையம் அங்கீகாரம் !

மாநில அந்தஸ்து பெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. தற்போது நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் தமிழகத்தில் திமுக, காங்கிரஸ் கூட்டணி தமிழகத்தின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி உட்பட 40 தொகுதிகளும் வெற்றி பெற்றுள்ளது. அந்த வகையில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது. மாநில அந்தஸ்து பெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சி JOIN WHATSAPP TO GET … Read more

தமிழகத்தில் வெற்றி பெற்ற பெண் வேட்பாளர்கள் லிஸ்ட் – மற்ற வேட்பாளர்களை டெபாசிட் இழக்கச் செய்த கருணாநிதி வாரிசு!!

தமிழகத்தில் வெற்றி பெற்ற பெண் வேட்பாளர்கள் லிஸ்ட் - மற்ற வேட்பாளர்களை டெபாசிட் இழக்கச் செய்த கருணாநிதி வாரிசு!!

தமிழகத்தில் வெற்றி பெற்ற பெண் வேட்பாளர்கள் லிஸ்ட்: நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடந்து முடிந்த லோக்சபா மக்களவை தேர்தல் வாக்குகளின் முடிவுகள் நேற்று காலை 8 மணி முதல் வெளியாகி வந்தது. கிட்டத்தட்ட 18 சுற்றுகள் கடந்து நிலையில் பாஜக கூட்டணி(NDA ) தான் முன்னிலை வகித்து வருகிறது. தமிழகத்தில் திமுக(DMK) ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மேலும் பாஜக கட்சி பெரும்பான்மையான வாக்குகள் பெறாததால் பிரதமர் குறித்து ஆலோசனை இன்று டெல்லியில் நடக்க இருக்கிறது. உடனுக்குடன் … Read more

மக்களவை சபாநாயகர் பதவிக்கு கடும் போட்டி – துணை பிரதமர் பதவியை அளிக்க பாஜக முடிவு !

மக்களவை சபாநாயகர் பதவிக்கு கடும் போட்டி - துணை பிரதமர் பதவியை அளிக்க பாஜக முடிவு !

மக்களவை சபாநாயகர் பதவிக்கு கடும் போட்டி. இந்தியாவில் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் மத்தியில் ஆளும் கட்சியாக உள்ள பாஜக மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆகிய இரு தேசிய கட்சிகளுக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் மத்தியில் கூட்டணி ஆட்சி அமைய அதிக வாய்ப்புள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை : இந்நிலையில் இன்று காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியில் … Read more

மாநில கட்சி அந்தஸ்தை தொட்ட “நாம் தமிழர் கட்சி” … தேர்தல் ஆணையம் அறிவிப்பு.. நாதக கட்சியினர் கொண்டாட்டம்!!

மாநில கட்சி அந்தஸ்தை தொட்ட "நாம் தமிழர் கட்சி" … தேர்தல் ஆணையம் அறிவிப்பு.. நாதக கட்சியினர் கொண்டாட்டம்!!

மாநில கட்சி அந்தஸ்தை தொட்ட “நாம் தமிழர் கட்சி”: நாட்டில் நடந்து முடிந்த 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் தேசிய அளவில் பாஜக கூட்டணி 292 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 232 தொகுதியிலும் மற்றவை 17 தொகுதியிலும் முன்னிலை வகித்து வருகிறது. இதனால் மூன்றாவது முறையாக மோடி பிரதமராக அரியணை ஏறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் பாஜக கட்சியால் தலை தூக்க முடியவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் … Read more