கன்னியாகுமரி வாக்கு எண்ணும் மையத்திற்கு கத்தியுடன் நுழைந்த நபர் – வளைத்து பிடித்த காவல்துறை!!
கன்னியாகுமரி வாக்கு எண்ணும் மையத்திற்கு கத்தியுடன் நுழைந்த நபர்: நாட்டில் தற்போது நடந்து முடிந்த 18வது பாராளுமன்ற மக்களவை தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை இன்று களைகட்டி வருகிறது. தொடர்ந்து தமிழகத்தில் திமுக கட்சி முன்னிலையில் வகித்து வருகிறது. அதேபோல் தேசிய அளவில் NDA பாஜக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. இருப்பினும் மாலை 4 மணிக்கு மேல் தான் செங்கோட்டை யாருக்கு என்று தீர்மானம் செய்யப்படும். இன்று காலை 8 மணி முதல் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து … Read more