PNB வங்கி மேலாளர் வேலை 2024 ! டிகிரி முடித்திருந்தால் மாதம் ரூ. 1,08,900 சம்பளம் வாங்கலாம் !

PNB வங்கி மேலாளர் வேலை 2024 ! டிகிரி முடித்திருந்தால் மாதம் ரூ. 1,08,900 சம்பளம் வாங்கலாம் !

PNB வங்கி மேலாளர் வேலை 2024. Punjab National Bank (IBA) சார்பில் Manager பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பதவிக்கு தேவையான கல்வி தகுதி, வயது வரம்பு, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றின் முழு தகவல் கீழே தரப்பட்டுள்ளது. துறை வங்கி பெயர் பஞ்சாப் நேஷனல் பேங்க் காலியிடம் மேலாளர் ஆரம்ப தேதி 29.05.2024 முடியும் தேதி 12.06.2024 PNB வங்கி மேலாளர் வேலை 2024 வகை : வங்கி வேலை வாய்ப்பு காலிப்பணியிடங்களின் … Read more

வாக்கு எண்ணிக்கையின் போது தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் – தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவுறுத்தல் !

வாக்கு எண்ணிக்கையின் போது தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் - தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவுறுத்தல் !

வாக்கு எண்ணிக்கையின் போது தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும். இந்திய நாடாளுமன்ற மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. அந்த வகையில் தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி உட்பட மொத்தம் 40 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி முதல் கட்டமாக தேர்தல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இதில் திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்தும், … Read more

Gold Rate Today: தங்கம் விலை அதிரடி குறைவு.. ஒரு பவுன் எவ்வளவு தெரியுமா? நகை பிரியர்கள் ஹாப்பி!

Gold Rate Today: தங்கம் விலை அதிரடி குறைவு.. ஒரு பவுன் எவ்வளவு தெரியுமா? நகை பிரியர்கள் ஹாப்பி!

Gold Rate Today: தங்கம் விலை அதிரடி குறைவு: இல்லத்தரசிகளின் அதீத விரும்பிகளில் ஒன்று தான் தங்கம் ஆபரணங்கள். ஏழை முதல் பணக்கார பெண்கள் வரை தங்கம் வாங்க அதிக நாட்டம் காட்டி வருகின்றனர். இப்படி இருக்கையில் கடந்த மே மாதம் முழுவதும் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் தற்போது ஜூன் தொடங்கிய முதல் வாரத்திலேயே தங்கம் விலை குறைந்து காணப்பட்டுள்ளது. அதாவது நேற்று வரை விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படாமல் இருந்து வந்த … Read more

மதுபிரியர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்.. இந்த நாளில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை.. வெளியான முக்கிய அறிவிப்பு!!

மதுபிரியர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்.. இந்த நாளில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை.. வெளியான முக்கிய அறிவிப்பு!!

இந்த நாளில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை: நாட்டில் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. ஏப்ரல் 19ம் தேதி தொடங்கிய இந்த தேர்தல் கடந்த ஜூன் 1ம் தேதி நிறைவு பெற்றது. நடந்து முடிந்த இந்த தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெரும் என்று மக்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். அதன்படி நாடு முழுவதும் வாக்குப்பதிவு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. இதற்காக வாக்குப்பதிவு மையங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி கணக்கெடுக்க தேர்தல் அதிகாரிகள் … Read more

தமிழக மாணவர்களுக்கு பள்ளிகளிலேயே வங்கிக் கணக்கு தொடங்கும் திட்டம் .. அறிக்கை வெளியீடு!!!

தமிழக மாணவர்களுக்கு பள்ளிகளிலேயே வங்கிக் கணக்கு தொடங்கும் திட்டம் .. அறிக்கை வெளியீடு!!!

தமிழக மாணவர்களுக்கு பள்ளிகளிலேயே வங்கிக் கணக்கு தொடங்கும் திட்டம்: தமிழகத்தில் இருக்கும் அனைத்து பள்ளி மாணவர்களின் படிப்பை கருத்தில் கொண்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்தும் விதமாக உதவிகள் மற்றும் ஊக்க தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த ஊக்கத்தொகை நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தும் முறை தற்போது அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! இது தொடர்பாக பள்ளிக் கல்வி, தொடக்கக் கல்வி, … Read more

சென்னை உயர்நீதிமன்ற பணிகள் இன்று முதல் தொடக்கம் – கோடை விடுமுறை முடிவுற்ற நிலையில் அறிவிப்பு !

சென்னை உயர்நீதிமன்ற பணிகள் இன்று முதல் தொடக்கம் - கோடை விடுமுறை முடிவுற்ற நிலையில் அறிவிப்பு !

சென்னை உயர்நீதிமன்ற பணிகள் இன்று முதல் தொடக்கம். கோடை விடுமுறை முடிவுற்ற நிலையில் இன்று முதல் சென்னை உயர்நீதிமன்ற பணிகள் தொடங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற பணிகள் இன்று முதல் தொடக்கம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS சென்னை உயர்நீதிமன்ற பணிகள் தொடக்கம் : கடந்த மே மாதம் கோடைகாலத்தை ஒட்டி சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு ஆகியவற்றிக்கு விடுமுறை விடப்பட்டது. அந்த வகையில் மே 2ஆம் தேதி முதல் … Read more

மேற்குவங்கத்தில் இன்று மறுவாக்குப்பதிவு … என்ன காரணம் தெரியுமா? தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!

மேற்குவங்கத்தில் இன்று மறுவாக்குப்பதிவு … என்ன காரணம் தெரியுமா? தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!

மேற்குவங்கத்தில் இன்று மறுவாக்குப்பதிவு: நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை கிட்டத்தட்ட ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. இதனை தொடர்ந்து நாளை ஜூன் 4ம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. மேலும் நாளைக்கே முடிவையும் அறிவிக்க இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்குகளை எண்ணுவதற்கு அதிகமான அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் அதற்கான பணிகளில் அதிகாரிகள் தீவிரமாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் கடைசியாக ஜூன் 1ம் தேதி … Read more

இந்திய ரூபாய் நோட்டில் காந்திக்கு முன்னாடி யார் புகைப்படம் இருந்தது தெரியுமா? இதுவரை யாருக்கும் தெரியாத உண்மை?

இந்திய ரூபாய் நோட்டில் காந்திக்கு முன்னாடி யார் புகைப்படம் இருந்தது தெரியுமா? இதுவரை யாருக்கும் தெரியாத உண்மை?

இந்திய ரூபாய் நோட்டில் காந்திக்கு முன்னாடி யார் புகைப்படம் இருந்தது தெரியுமா?பொதுவாக எல்லா நாட்டிலும் புழக்கத்தில் இருந்து வரும் ரூபாய் நோட்டுகளில் தேச தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் புகைப்படங்கள் தான் இடம்பெற்று வருகிறது. அந்த வகையில் நம் இந்திய ரூபாய் நோட்டில் நம் நாட்டுக்காக பாடுபட்டு விடுதலை வாங்கி கொடுத்த தேசத்தந்தை காந்தியின் புகைப்படம் தான் கிட்டத்தட்ட 50 வருஷமாக இருந்து வருகிறது. ஆனால் அதற்கு முன்பு ரூபாய் நோட்டில் பயன்படுத்தப்பட்ட புகைப்படம் என்பது குறித்து … Read more

திருப்பதி பக்தர்களுக்கு குட் நியூஸ்.. ஜூன் மாதம் நடக்க இருக்கும் சிறப்பு திருவிழாக்கள் என்னென்ன?

திருப்பதி பக்தர்களுக்கு குட் நியூஸ்.. ஜூன் மாதம் நடக்க இருக்கும் சிறப்பு திருவிழாக்கள் என்னென்ன?

திருப்பதி பக்தர்களுக்கு குட் நியூஸ்: உலகில் மிகவும் பிரசித்தி பெற்ற திருப்பதி கோவிலுக்கு தினசரி பெரும்பாலான பக்தர்கள் சென்று வருகின்றனர். குறிப்பாக கோடை விடுமுறையில் வெளி மாவட்டம், மாநிலம், வெளி நாடுகள் என பக்தர்களின் கூட்டம் அலைமோதி வருகிறது. கூட்டம் அதிகமாக இருந்து வருவதால் சிறப்பு டிக்கெட் வேகமாக தீர்ந்து வருகிறது. அதுமட்டுமின்றி ஒரு நாள் முழுவதும் இருந்து திருமலையான் தரிசனம் செய்து வருகின்றனர். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! இந்நிலையில் ஜூன் … Read more

விஜய் படத்தில் நடிக்கமாட்டேன் சொல்லி அழுது புலம்பிய ஹீரோயின்… இப்போ ஓரு ஹாலிவுட் நடிகையா?

விஜய் படத்தில் நடிக்கமாட்டேன் சொல்லி அழுது புலம்பிய ஹீரோயின்... இப்போ ஓரு ஹாலிவுட் நடிகையா?

விஜய் படத்தில் நடிக்கமாட்டேன் சொல்லி அழுது புலம்பிய ஹீரோயின்: தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் தளபதி விஜய். தற்போது இவர் நடிப்பில் Goat திரைப்படம் உருவாகி வருகிறது. இதையடுத்து தளபதி 69 படத்துடன் விஜய் தமிழ் சினிமாவை விட்டு வெளியேற இருக்கிறார். இதனால் அவருடைய ரசிகர்கள் சோகத்தில் இருந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி விஜய்யுடன் சேர்ந்து படம் நடிக வேண்டும் என்ற எத்தனையோ ஹீரோயின்கள் இருந்து வருகின்றனர். ஆனால் ஒரு ஹீரோயினுக்கு வாய்ப்பு … Read more