ஏறுனா வேகத்தில் இறங்கும் தங்கம் விலை – 2வது நாளாக தொடர் சரிவு – இப்பவே வாங்குங்கள்!!

ஏறுனா வேகத்தில் இறங்கும் தங்கம் விலை - 2வது நாளாக தொடர் சரிவு - இப்பவே வாங்குங்கள்!!

ஏறுனா வேகத்தில் இறங்கும் தங்கம் விலை: தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்கள் தங்க நகைகள் மீது அதிகம் நாட்டம் காட்டி வருகின்றனர். மேலும் தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக இருக்கிறது. எந்த ஒரு சுப நிகழ்ச்சிகள் வந்தாலும் தங்க நகைகள் வாங்குவதில் ஆர்வமாக இருந்து வருகின்றனர். ஆனால் கடந்த சில நாட்களாக நகை கடைக்கு செல்லவே இல்லத்தரசிகள் பயப்படுகிறார்கள். அதற்கு காரணம் தங்க நகைகளின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படாமல், … Read more

குன்னூர் பழக்கண்காட்சி 2024 ! மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் !

குன்னூர் பழக்கண்காட்சி 2024 ! மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் !

குன்னூர் பழக்கண்காட்சி 2024 . நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் கோடைக்காலத்தை முன்னிட்டு கோடைவிழா மற்றும் மலர் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். மேலும் கோடைகாலத்தை பொறுத்தவரை நீலகிரியில் குளிர் சீதோஷண நிலவுவதால் பெரும்பாலான பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து கோடைவிழா மற்றும் மலர் கண்காட்சியை காண வருவது வழக்கம். அந்த வகையில் தற்போது கோடை விழாவின் இறுதி நிகழ்வான குன்னூர் பழக்கண்காட்சி இன்றுமுதல் தொடங்கப்பட இருப்பதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. … Read more

முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் கைது – வீட்டு காவலாளியை தாக்கியதாக புகார் கொடுத்த மனைவி!

முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் கைது - வீட்டு காவலாளியை தாக்கியதாக புகார் கொடுத்த மனைவி!

முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் கைது: கடந்த 2021ஆம் ஆண்டு பெண் எஸ்.பி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படும் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. தற்போது இந்த வழக்கு விசாரணையில் இருந்து வரும் நிலையில், சமீபத்தில் அவருடைய மனைவி ஐஏஎஸ் அதிகாரி பீலா விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளார். மேலும் என்னுடைய பெயரை வைத்து அவர் பல சர்ச்சைக்குரிய செயல்களை செய்துள்ளார் என்று … Read more

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டிவரும் கேரள அரசு – கேரள முதலமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் !

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டிவரும் கேரள அரசு - கேரள முதலமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் !

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டிவரும் கேரள அரசு. தற்போது கேரள அரசு சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி வருகிறது. அத்துடன் இந்த தடுப்பணை கட்ட கேரள அரசின் சார்பாக முதற்கட்டமாக 2.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது சிலந்தி ஆற்றின் குறுக்கே 10 அடி உயரம் மற்றும் 120 அடி நீளத்தில் தடுப்பணை அமைக்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது. மேலும் இந்த தடுப்பணை கட்டி முடிக்கப்பட்டால் கரூர், திருப்பூர் மாவட்டங்கள் … Read more

எவரெஸ்ட் மலையில் ஏறி சாதனை படைத்த 12ம் வகுப்பு மாணவி – இளம் வயதிலேயே அசத்தல்!

எவரெஸ்ட் மலையில் ஏறி சாதனை படைத்த 12ம் வகுப்பு மாணவி - இளம் வயதிலேயே அசத்தல்!

எவரெஸ்ட் மலையில் ஏறி சாதனை படைத்த 12ம் வகுப்பு மாணவி: உலகத்தில் மிகப்பெரிய மலைகளில் ஒன்றாக இருந்து வரும் எவரெஸ்ட் மலையின் உச்சி மீது ஏறி தனது நாட்டின் கொடியை நிலைநாட்ட வேண்டும் என்று பெரும்பாலான சாகச வீரர்கள் இருந்து வருகின்றனர். அதில் சில பேர் வெற்றியும் அடைந்துள்ளனர். அந்த வகையில் தற்போது 12ம் வகுப்பு மாணவி மலையேறி சாதனை புரிந்துள்ளார். அதாவது மும்பை நேவி சில்ட்ரன் பள்ளியில் மாணவி காம்யா கார்த்திகேயன் பிளஸ் 2 படித்து … Read more

சென்னை கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிறுவனத்தில் (மகளிர்) மாணவர் சேர்க்கை 2024 – பெண்களுக்கு வயது வரம்பு கிடையாது !

சென்னை கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிறுவனத்தில் (மகளிர்) மாணவர் சேர்க்கை 2024 - பெண்களுக்கு வயது வரம்பு கிடையாது !

சென்னை கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிறுவனத்தில் (மகளிர்) மாணவர் சேர்க்கை 2024. மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் நேரில் மற்றும் ஆன்லைன் வழியாக வரவேற்கப்படுவதாக சென்னை மாவட்ட ஆட்சி தலைவர் திருமதி ரஷ்மி சித்தார்த் ஜகடே சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிறுவனத்தில் (மகளிர்) மாணவர் சேர்க்கை 2024 JOIN WHATSAPP TO GET DAILY NEWS கல்வி தகுதி : 8 ஆம் வகுப்பு அல்லது 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க … Read more

“தனி ஒருவன் 2” படத்தில் வில்லனாக நடிக்கும் சூப்பர் ஸ்டார் வாரிசு – இத யாருமே எதிர்பார்கலையே!

"தனி ஒருவன் 2" படத்தில் வில்லனாக நடிக்கும் சூப்பர் ஸ்டார் வாரிசு - இத யாருமே எதிர்பார்கலையே!

“தனி ஒருவன் 2” படத்தில் வில்லனாக நடிக்கும் சூப்பர் ஸ்டார் வாரிசு: திரைத்துறையில் வெளியாகும் ஒரு சில படங்கள் ரசிகர்களால் மறக்க முடியாத படமாக அமையும். அப்படி ரசிகர்களை ரசிக்க ரசிக்க பார்க்க வைத்த ஒரு படம் என்றால் அது மோகன் ராஜா இயக்கத்தில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான தனி ஒருவன் தான். ஜெயம் ரவி, நயன்தாரா நடித்த இப்படத்தின் மூலம் வெயிட்டான வில்லனாக நடித்தவர் தான் அரவிந்த்சாமி. அவருடைய கேரக்டர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய … Read more

பிரிட்டானியா நிறுவனத்திற்கு ரூ. 60 ஆயிரம் அபராதம் – நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி உத்தரவு!

பிரிட்டானியா நிறுவனத்திற்கு ரூ. 60 ஆயிரம் அபராதம் - நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி உத்தரவு!

பிரிட்டானியா நிறுவனத்திற்கு ரூ. 60 ஆயிரம் அபராதம்: பிஸ்கட் தயாரிப்பு நிறுவனமான பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் பல்வேறு பகுதிகளில் தங்களது கிளைகளை நிறுவியுள்ளனர். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த இந்த பிஸ்கட்  300 கிராம், 500 கிராம் உள்ளிட்ட பாக்கெட்டுகளில் விற்கப்பட்டு வருகிறது. இந்தியாவின் முன்னணி எஃப்எம்சிஜி பிராண்டுகளில் ஒன்றாக இருந்து வரும் பிஸ்கட் தயாரிப்பு நிறுவனம்  கடந்த ஆண்டு குரோசண்ட் வணிகத்தின் வருவாய் ரூ. 100 கோடியை தாண்டியதாக தெரிவித்திருந்தது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் … Read more

ரேஷன் கடைகளின் நேரத்தை முறையாக கடைபிடிக்க வேண்டும் – தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அறிவிப்பு !

ரேஷன் கடைகளின் நேரத்தை முறையாக கடைபிடிக்க வேண்டும் - தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அறிவிப்பு !

ரேஷன் கடைகளின் நேரத்தை முறையாக கடைபிடிக்க வேண்டும். தமிழ்நாட்டில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு அரசி, கோதுமை மற்றும் சீனி போன்ற அடிப்படை உணவுப்பொருட்களை கொள்முதல் செய்து தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டை தாரர்களுக்கு குறைந்த விலையில் நியாய விலைக்கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு அரசின் சார்பாக வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன் நியாய விலைக்கடைகள் குறித்த நேரத்தில் திறக்கப்படுவதில்லை என பல்வேறு பகுதிகளிலிருந்து குற்றம் சட்டப்பட்ட நிலையில், தமிழ்நாடு அரசு சார்பில் தற்போது நியாய விலைக்கடைகளுக்கு உத்தரவு … Read more

பிரிட்டனில் ஜூலை 4 ஆம் தேதி பொதுத்தேர்தல் – பிரதமர் ரிஷி சுனக் அறிவிப்பு !

பிரிட்டனில் ஜூலை 4 ஆம் தேதி பொதுத்தேர்தல் - பிரதமர் ரிஷி சுனக் அறிவிப்பு !

பிரிட்டனில் ஜூலை 4 ஆம் தேதி பொதுத்தேர்தல். பிரிட்டன் நாட்டை பொறுத்தவரையில் அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையில் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் அங்கு பொதுத் தேர்தல் நடத்த வேண்டும். அந்த வகையில் பிரதமர் ரிஷி சுனக் இந்த தேர்தலானது 2024 ஆம் ஆண்டு பிற்பகுதியில் நடைபெறும் என்று பலமுறை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரிட்டன் வெளியுறவு செயலர் டேவிட் கேமரூன் அல்பேனியா பயணத்திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டு அவரை நாடு திரும்பும் படி அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி … Read more