சவுக்கு சங்கர் வழக்கு விவகாரம் – மே 28-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
சவுக்கு சங்கர் வழக்கு விவகாரம் – மே 28-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்: யூடியூபர் சவுக்கு சங்கர் சமீபத்தில் பெண் காவல்துறையை தரக்குறைவாக பேசியதற்காக தேனி மாவட்டத்தில் இருக்கும் ஒரு விடுதியில் வைத்து கைது செய்தனர். இதனை தொடர்ந்து நீதிமன்ற காவலில் இருந்து வந்த அவர் மீது அடுக்கடுக்காக புகார்கள் எழுந்த நிலையில், போலீஸ் தீவிரமாக விசாரணை செய்து வந்தது. குறிப்பாக கஞ்சா கடத்தல் வழக்கு போடப்பட்டுள்ள நிலையில் தற்போது அவர் கோவை சிறையில் இருந்து … Read more