என்னது.., 2026 தேர்தலில் தவெக தலைவர் விஜய்யுடன் கூட்டணியா? நடிகர் விஷால் பரபரப்பு பேட்டி!!
தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி மக்களுக்கு பணியாற்ற தயாராகிவிட்டார் தளபதி விஜய். 2026 நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தல் தான் இலக்கு என்று தலைவர் விஜய் தெரிவித்த நிலையில், அதற்கான பணிகளில் அவர் தீவிரமாக இருந்து வருகிறார். அவரை தொடர்ந்து நடிகர் விஷாலும் கட்சி தொடக்க போகிறார் என்று இணையத்தில் தகவல் வெளியாகி நிலையில் எதிர்காலத்தில் இயற்கை முடிவெடுக்க வைத்தால் தயங்க மாட்டேன் என ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் விஜய்யுடன் கூட்டணி … Read more