அடேங்கப்பா.., “லால் சலாம்” படத்தின் பர்ஸ்ட் டே வசூல் இத்தனை கோடியா?.., சூப்பர் ஸ்டார்னா சும்மாவா!!
தமிழ் சினிமாவில் 3, வை ராஜா வை உள்ளிட்ட படங்களை தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது இயக்கியுள்ள திரைப்படம் தான் லால் சலாம். விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் லீடு ரோலில் நடித்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்துள்ளார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருந்தது. பெரிய எதிர்பார்ப்பில் இருந்த இந்த திரைப்படம் நேற்று உலகமெங்கும் வெளியாகி இருந்தது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! இந்நிலையில் … Read more