போட்றா வெடிய.., பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2வில் களமிறங்கும் சூப்பர் ஹிட் நடிகை.., ஆரம்பமே அமர்க்களமா இருக்கே?
பாண்டியன் ஸ்டோர்ஸ்
விஜய் டிவி தொலைக்காட்சியில் தினசரி காலை முதல் இரவு வரை பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பானாலும், அதிகம் சீரியல்கள் தான் டெலிகாஸ்ட்டாகி வருகிறது. குறிப்பாக சாயங்காலம் முதல் இரவு வரை ஒளிபரப்பாகும் தொடர்கள் மக்களிடம் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. அப்படி மக்கள் அதிகம் விரும்பி பார்க்கப்பட்ட தொடர் தான் 8 மணி நேரத்தில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ். இதன் முதல் சீசன் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது அதற்குரிய இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் இந்த தொடரில் புதுமுகங்களும், பழைய முகங்கள் சேர்ந்து நடித்து வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இப்பொழுது தான் இந்த தொடர் விறுவிறுப்பு இருக்கிறது. இதனை தொடர்ந்து இப்பொழுது இக்கதையில் தற்போது மூத்த மகன் சரவணனுக்கு பெண் கிடைக்காமல் குடும்பமே என்னென்னவோ செய்கிறார்கள். இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் பார்ட் 2வில் சரவணனுக்கு ஜோடியாக ஒரு பிரபல நடிகை களமிறங்கியுள்ளார். அதாவது நெஞ்சம் மறப்பதில்லை உள்ளிட்ட தொடர்களில் நடித்து பிரபலமான பிரபல சீரியல் நடிகை சரண்யா என்ட்ரி கொடுக்கிறார். அவரது என்ட்ரியை பார்த்த ரசிகர்கள் சூப்பர் இனி தொடர் சூப்பர் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.