குறி வச்சா இரை விழணும் – பாரிஸ் ஒலிம்பிக் 50 மீட்டர் ரைபிள் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே!!

Breaking News: பாரிஸ் ஒலிம்பிக் 50 மீட்டர் ரைபிள் போட்டியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கி தற்போது விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. பொதுவாக கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது.

ஆகஸ்ட் 11 வரை நடைபெற இருக்கும் இந்த ஒலிம்பிக் போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 10,500 வீரர்கள் பங்கேற்கிறார்கள். அந்த வகையில் இந்தியாவின் சார்பாக 70 வீரர்கள் மற்றும் 47 வீராங்கனைகள் என மொத்தம் 117 பேர் பங்கேற்கிறார்கள்.

இந்நிலையில் பாரிஸ் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டி இந்திய வீரர் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். அதாவது பாரிஸ் ஒலிம்பிக் ஆடவருக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன்ஸ் போட்டி இந்தியாவுக்காக கலந்து கொண்ட ஸ்வப்னில் குசலே 7 வது இடத்தை பிடித்து தற்போது இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

Also Read: பாரிஸ் ஒலிம்பிக் போட்டி 2024 – வில்வித்தையில் புதிய சாதனை தென் கொரியா வீராங்கனை!!

மேலும் இதன் இறுதிப் போட்டிகள் ஆகஸ்ட் 11ஆம் தேதி மதியம் 01:00 மணிக்கு நடைபெறும். அதுமட்டுமின்றி ஏற்கனவே துப்பாக்கிச்சுடுதலில் 2 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ள இந்தியா மேலும் ஒரு பதக்கத்தை கைப்பற்றியதால் மக்கள் பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். 

Leave a Comment