Power Cut News: தமிழ்நாட்டில் நாளை வெள்ளிக்கிழமை (09.05.2025) எந்த பகுதியில் மின்தடை என்பதை சற்று முன் மின்சார வாரியம் அதன் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அந்த வகையில், கீழ்காணும் முக்கிய மின்சார துணை மின்நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு, 16MVA மின்மாற்றி-III இல் புதிய 11KV அமைக்கும் பணிகள் நடைபெறுவதால் அந்த பகுதிகளில் நாளை 5 மணி நேரம் தொடர்ந்து மின்சாரம் தடை செய்யப்படும்.
தமிழ்நாட்டில் நாளை (09.05.2025) எந்த பகுதியில் மின்தடை! உங்க ஏரியா இருக்கானு பாத்துக்கோங்க!
திருவாரூர் மின்தடை:
திருத்துறைப்பூண்டி: 33KV கோட்டூர் மேட்டுப்பாளையம், விளக்குடி, ராயநல்லூர் ஆகிய பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புக்காக காலை 9 மணி முதல் மதியம் 2 வரை மின்தடை செய்யப்படும்.
திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை மின்தடை (09.05.2025):
பட்டாபிராம், சேக்காடு 110 /11 KV SS, முழு பட்டாபிராம், CTH சாலை, திருவள்ளுவர் நகர், கக்கன்ஜி நகர், சத்திரம், காமராஜ புரம், சோழன் நகர், VGN இரண்டாம் கட்டம் முதல் VII வரை, ஐயப்பன் நகர், கண்ணப்பாளையம், VGV நகர், தனலட்சுமி நகர் பகுதிகள் முழுவதும் New 11KV Rajiv Nagar feeder erection work towards bus bar side in 16MVA Power Transformer-III பணிகளை மேற்கொள்வதால் காலை 9.00 மணி முதல் மதியம் 14.00 வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் என்று TNEB அறிவித்துள்ளது.
மாதம் தோறும் நிகழும் டோட்டல் ஆப் செய்தியை முன் கூட்டியே தெரிந்துகொள்ள எங்கள் வாட்சப் குழுவில் இப்போதே இணைந்திடுங்கள், அல்லது எங்கள் SKSPREAD வலைத்தளத்தை பின்தொடருங்கள்.
ஹலோ பாஸ் இதையும் கொஞ்சம் படிங்க:
- தமிழ்நாடு RTE சேர்க்கை 2025-26! தனியார் பள்ளிகளில் 25% ஒதுக்கீட்டிற்கு அக்டோபர் 6 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்!
- EMRS Accountant வேலை 2025! கல்வித் தகுதி 10 ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் Degree வரை! NESTS போர்டல் மூலம் விண்ணப்பிக்கலாம்!
- NLC இந்தியாவில் 163 காலியிடங்கள் அறிவிப்பு! ITI / DIPLOMA /GRADUATE விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
- NTPC Limited துணை மேலாளர் வேலைவாய்ப்பு 2025! PDF அறிவிப்பு வெளியீடு || careers.ntpc.co.in இல் விண்ணப்பிக்கலாம்!
- NHB தேசிய வீட்டுவசதி வங்கி வேலைவாய்ப்பு 2025! 5+ காலியிடங்கள் || மாதம் ₹4,00,000 சம்பளம்