தமிழகத்தில் நாளை (20.05.2025) மின்தடை பகுதிகள் – TNEB முக்கிய அறிவிப்பு!
மாதாந்திர பராமரிப்பு பணிக்காக தமிழகத்தில் நாளை செவ்வாய் கிழமை (20.05.2025) மின்தடை அறிவிக்கப்பட்ட பகுதிகள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது. அந்த வகையில் நாளை 9.00 காலை மணி முதல் 2.00 மதியம் மணி வரை முக்கிய மாவட்டங்களில் மின் தடை செய்யப்படும்.
தமிழகத்தில் நாளை (20.05.2025) மின்தடை பகுதிகள் – TNEB முக்கிய அறிவிப்பு!
திருவாரூர் மின்தடை பகுதிகள்:
உள்ளிக்கோட்டை, மகாதேவபட்டினம், ஆலங்குடி, படகச்சேரி, சித்தன் வாழூர், புலவர் நத்தம். திருமக்கோட்டை, சோத்திரியம், பரசபுரம், பழையூர்நத்தம். நெய்வாசல், பனையக்கோட்டை.
ஸ்ரீவாஞ்சியம், சோதிரியம், தெக்கரவெளி, செங்கனூர் உம்பளச்சேரி, பாமணி, கொக்கலடி, வரம்பியம் பகுதிகள் முழுவதும் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை முழு நேரம் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
WhatsApp Channel | Join Now |
Facebook Page | Join Now |
Telegram Channel | Join Now |
TN Govt Job Portal Link | Click Here |
பேரளம் 110 கே.வி. நல்லடை, முகந்தனூர், விளாகம், ஈச்சங்குடி. ஓடச்சேரி ஆதியக்கமங்கலம், ஆலிவலம், ஓடச்சேரி, அந்தகுடி. நன்னிலம், கொளக்குடி, ஆலங்குடி, மாப்பிள்ளைக்குப்பம், முடிகொண்டான்.
திருவாரூர் நகர்ப்புறம் 33/11 கே.வி. எஸ்.எஸ். என்.வி.தோப்பு, வாசன் நகர், கொடிக்கால் பாளையம், மருதப்பட்டினம். சேந்தமகளம், தென்றல் நகர், ஈவிஎஸ் நகர், ராமநாதன் நகர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை மின்தடை:
கலப்பால், வட்டார், வேதபுரம் பகுதிகள் முழுவதும் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை முழு நேரம் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
TN Job update: தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கம் வேலைவாய்ப்பு 2025! Program Manager Post || சம்பளம்: Rs.46,340/-
சிவகங்கை மின்தடை பகுதிகள்:
முகந்தனூர், பூதனூர், எழுப்பூர் பகுதிகள் முழுவதும் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை முழு நேரம் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவகிரி:
சிவகிரி, வேட்டுவபாளையம், காக்கம், கோட்டாலம், மின்னபாளையம், பாலமங்கலம், வீரசங்கிலி, கல்லாபுரம்கோட்டை, வேலங்காட்டுவலசு, எல்லக்கடை, குளவிளக்கு, கரகாட்டுவலசு, கோவில்பாளையம், ஆயப்பரப்பு.
புதுக்கோட்டை:
சண்முகநகர், ஜேஜே கல்லூரி, சிவபுரம், தேக்காட்டூர், வல்லத்திரக்கோட்டை, திருவரங்குளம்.
Central Govt Job Vacancy :IRCON INTERNATIONAL LIMITED பொதுத்துறை நிறுவனத்தில் வேலை 2025! சம்பளம்: Rs.36,000/- || தகுதி: Graduate Degree
இன்றைய முக்கிய செய்திகள்:
- RVNL சென்னை சிவில் துறையில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.2,80,000/-
- தென்மேற்கு ரயில்வே ஆட்சேர்ப்பு 2025! சம்பளம்: Rs.26250/-
- பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலை 2025! 42 காலியிடங்கள் || சம்பளம்: Rs.1,60,000/-
- Hindustan Copper நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! தகுதி: 8th / 10th || கடைசி தேதி: 15.06.2025
- C-DAC கணினி மேம்பாட்டு மையம் ஆட்சேர்ப்பு 2025! விண்ணப்பிக்க கடைசி தேதி: 06.06.2025