உஷார் ஐயா உஷாரு – தமிழ்நாட்டில் செவ்வாய்கிழமை நாளை (ஜூன் 6) மின்தடை பகுதிகள் (03.06.2025) குறித்த விவரங்கள் இந்த செய்தி தொகுப்பில் பதிவிட்டுள்ளோம். அந்த வகையில், மக்கள் அதற்கான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.
தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (03.06.2025)
படிக்கசுவைத்தான்பட்டி – ஸ்ரீவில்லிபுத்தூர்:
படிக்கசுவைத்தான்பட்டி – வன்னியம்பட்டி, கொத்தங்குளம், வன்னியம்பட்டி, ராஜபாளையம் ரோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.
மம்சாபுரம் – விருதுநகர்:
மம்சாபுரம் – மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகள்.
கவுந்தப்பாடி – ஈரோடு:
கவுந்தபாடி, கொளத்துப்பாளையம், ஓடத்துறை, பெட்டம்பாளையம், எல்லீஸ்பேட்டை, சிங்காநல்லூர், பெருந்தலையூர், வெள்ளாங்கோயில், ஆப்பக்கூடல், கிருஷ்ணாபுரம், தர்மபுரி, கவுந்தபாடிபுதூர், மாரப்பம்பாளையம், அய்யம்பாளையம், வேல்.
Get Daily Power Outage Updates:
கானாடுகாத்தான் – சிவகங்கை:
கானாடுகாத்தான், ஓ. சிறுவயல், பழவன்குடி கொத்தமங்கலம், பள்ளத்தூர், கோட்டையூர்.
கிழவன்காட்டூர் – உடுமலைப்பேட்டை:
கிழவன்காட்டூர், எலியமுத்தூர், பரிசனம்பட்டி, கல்லாபுரம், செல்வபுரம், பூச்சிமடு, மண்ணுப்பட்டி, கொமரலிங்கம், அமராவதிநகர், கோவிந்தபுரம், அமராவதி செக்போஸ்ட், பரும்பள்ளம், தும்பலப்பட்டி, குருவப்பநாயக்கனூர், ஆலம்பள்ளி.
Bank Recruitment 2025: ரெப்கோ வங்கி Typist வேலைவாய்ப்பு 2025! தமிழ்நாட்டில் காலியிடங்கள் அறிவிப்பு | கை நிறைய சம்பளம் கிடைக்கும்!
ராசிங்காபுரம் – தேனி:
பாரகன், சிலமலை, டி.ஆர்.புரம், எஸ்.ஆர்.புரம் & சூலபுரம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகள்.
போடிநாயக்கனூர் – தேனி:
போடி நகர், குரங்கணி, மீனாட்சிபுரம், ஆனைக்கரைப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.
கைகளத்தூர் – பெரம்பலூர்:
அய்யனார்பாளையம்,-பெருநில, வெள்ளுவாடி.
எம்ஜிசி பாளையம் – கோவை:
எம்ஜிசி பாளையம், பொன்னேகவுண்டர்புதூர், எம்.ராயர்பாளையம், சுண்டமேடு, சென்னபசெட்டிபுதூர், மண்ணிக்கம்பாளையம், கல்லிபாளையம், தொட்டியனூர் சில பகுதிகள், ஊரைக்கல்பாளையம்.
ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர், ஈரோடு, சிவகங்கை, உடுமலைப்பேட்டை, தேனி, பெரம்பலூர், கோவை ஆகிய மாவட்டங்களில் துணை மின் நிலையம் பராமரிப்பு, மரம் வெட்டும் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மதியம் 2 வரையும், சில பகுதிகளில் மாலை 4 மணி வரையும் முழு நேரம் மின்தடை செய்யப்படும்.
இது புது Trend போல:
- வேலைவாய்ப்பு செய்திகள் 2025 | Job News in Tamil September 2025
- TNSLRM திண்டுக்கல் வேலைவாய்ப்பு 2025! விண்ணப்ப படிவம் உள்ளே!
- RBI Grade B அறிவிப்பு 2025 – 120 காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு: தேதிகள், தகுதி, தேர்வு முறை & எப்படி விண்ணப்பிப்பது!
- அரசு வங்கியில் எழுத்தர் வேலைவாய்ப்பு 2025! இது ஒரு Jackpot அறிவிப்பு
- NIRF தரவரிசை 2025 இன் படி இந்தியாவின் சிறந்த 50 பல்கலைக்கழகங்கள்