கல்லூரி மாணவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் – பிரகதி உதவித்தொகை திட்டம் மூலம் விண்ணப்பிப்பது எப்படி? நாளை கடைசி நாள்!

ஏஐசிடிஇ சார்பில் பிரகதி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த திட்டம் மூலம் கல்லூரி மாணவிகளுக்கு ஆண்டுதோறும் 4 ஆயிரம் பேருக்கு ரூ.50 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

குறிப்பாக தமிழகத்தில் மட்டும் கிட்டத்தட்ட 800 மாணவிகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க நாளை (நவம்பர் 30) கடைசி தேதி என்று ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது. எனவே கல்லூரி மாணவிகள் உடனே விண்ணப்பிக்குமாறு  எங்கள் SK SPREAD சைட் முலமாக கேட்டு கொள்கிறோம்.

விண்ணப்பிக்கத் தேவையான ஆவணங்கள்:

  • பத்தாம் வகுப்பு, 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள்
  • மாணவியின் ஆதார் எண்
  • வருமானச் சான்றிதழ்
  • கல்விக் கட்டண நகல்
  • சாதிச் சான்றிதழ்

விண்ணப்பிக்க என்ன தகுதி?

  • இந்த உதவித்தொகை பெற 10 மற்றும் 12ம் வகுப்பு மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படும்.
  • மேலும் விண்ணப்பதாரர் ரூ 8 லட்சத்துக்கும் குறைவான குடும்ப ஆண்டு வருமானம் இருக்க வேண்டும்.
  • கல்யாணம் முடிந்த மாணவிகளும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
  • புதிதாக விண்ணப்பிப்பவர் மட்டுமல்லாமல், ஏற்கனவே இந்தத் திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற்றவர்களும் விண்ணப்பங்களைப் புதுப்பித்து, விண்ணப்பிக்கலாம்.

மேலும் பிரகதி உதவித்தொகை திட்டம் விவரங்களுக்கு, https://scholarships.gov.in/public/schemeGuidelines/AICTE/AICTE_2010_G.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
  

உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்

கல்லூரி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – இனி UG பட்டப்படிப்பை 2 வருடத்தில் முடிக்கலாம் – UGC அறிவிப்பு!
ஹெல்மெட் மாற்றி நிச்சயதார்த்தம் செய்த ஜோடி? அடடே இப்படி ஒரு காரணமா?
தவெக கட்சியில் இணைந்த வாழை பட சிறுவன் – இணையத்தை கலக்கும் புகைப்படம்!
தமிழக அரசின் சமூகநீதிக்கான தந்தை பெரியார் விருது 2024 – விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன !
விஸ்வரூபம் எடுத்த ஃபெங்கல் புயல்: 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் – பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
TNEB வெளியிட்ட நாளை மின்தடை (30.11.2024) பகுதிகள் – தமிழ்நாட்டில் பவர் கட் செய்யப்படும் இடங்கள் !
42 ரன்களுக்கு ஆல் அவுட்டான இலங்கை அணி – உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் மோசமான சாதனை!
பள்ளி மாணவர்களுக்கு மாதம் 1000 ரூபாய் – பள்ளிக்கல்வித்துறை சூப்பர் அறிவிப்பு – உடனே விண்ணப்பியுங்கள்!
மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த TVK தலைவர் விஜய் – எக்ஸ் தளத்தில் பதிவு !

Leave a Comment