12 ஏக்கர் நிலம் வாங்கிய ரஜினி ! நாவலூரில் இலவச மருத்துவமனை அமைக்க திட்டம் – விரைவில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு !

12 ஏக்கர் நிலம் வாங்கிய ரஜினி. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திருப்போரூர் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வந்து நாவலூர் அருகே தான் வாங்கிய நிலத்திற்கு பத்திரபதிவு செய்தார். இந்த அடிப்படையில் அவர் வாங்கிய நிலத்தில் மக்களுக்கு பயன்படும் வகையில் ஏற்பாடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது அதன்படி,

சென்னையில் மருத்துவமனை கட்ட நடிகர் ரஜினிகாந்த் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் நாவலூரில் 12 ஏக்கர் நிலம் வாங்கிய ரஜினி அதற்கான பிதிர்ப் பதிவை முடித்துள்ளார்.

நண்பா நண்பிகளே.., +2 மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த தவெக தலைவர் விஜய் – என்ன சொல்லிருக்காருன்னு பாருங்க!!

மேலும் அங்கு பெரிய மருத்துவமனை கட்டி, ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்க முடிவு செய்துள்ளதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றனர். சிந்தனை தொடர்ந்து மருத்துவமனை கட்டுவது தொடர்பான தகவல் விரைவில் அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment