இந்த போட்டோவில் இருக்கும் முன்னணி ஹீரோ யார்ன்னு தெரிகிறதா? தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க மக்களே!!

நடிகர் ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த்

பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் மற்றும் மாரி செல்வராஜ் என அடுத்தடுத்து பெரிய இயக்குநர்களுடன் ஜோடி சேர இருக்கிறார். இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பள்ளிக்கூடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில் ரஜினி கையில் ஒரு கோப்பையை பிடித்தபடி சும்மா மாஸாக போஸ் கொடுத்துள்ளார்.

Leave a Comment