இன்றைய 21 அக்டோபர் 2025 ராசி பலன்! மேஷம் டு மீனம் வரை இன்னக்கி எப்படி ? 12 ராசிக்கும் உண்மையாக நடக்கும் விஷயங்களுடன் மூலம் எழுதி பதிவு செய்துள்ளோம்.
மேஷம்
சுப காரிய பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும். உறவுகளால் ஏற்பட்ட பாரம் குறையும். ஆரோக்கிய குறைபாடுகள் அகலும் நாள். தொல்லைகள் நீங்கும்.
ரிஷபம்
குடும்பத்தில் ஏற்பட்ட தடைகள் நீங்கும். குடும்ப உறுப்பினர்கள் ஒற்றுமையாக நடந்துகொள்வார்கள். உறவினர்கள் உங்களை அனுசரித்து நடப்பார்கள்.
மிதுனம்
அனுசரித்து செல்வது நல்லது. இல்லத்தில் பிரச்சனைகள் ஏற்படக்கூடும் என்றாலும் சமாளிக்கும் வலிமை உண்டு. அலைச்சலான நாள்.
கடகம்
மனதில் வீண் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். செய்ய தயங்கும் செயல்களை துணிச்சலுடன் செய்து முடிக்கும் வல்லமை உண்டாகும்.
சிம்மம்
வாழ்கை துணையின் ஆலோசனை உங்கள் முன்னேற்றத்திற்கு உதவும். எதிர்பாராமல் ஏற்படும் குடும்ப செலவை சமாளிக்க தேவையான பண உதவியும் கிடைக்கும்.
கன்னி
உணவு விஷயத்தில் கவனம் தேவை. திடீர் பயணம் ஏற்படும். உற்சாகமாக செயல்படுவீர்கள். அரை குறையாக நின்ற விஷயங்கள் உடனே முடியும்.
Also Read : தமிழ்நாட்டில் நாளை (20.10.2025) தீபாவளி மின்தடை அறிவிப்பு! TNEB Leave ல கூட வேலை பாக்குறாங்க!
துலாம்
வீண் சந்தேகத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். திருமண ரீதியான சுப பேச்சுக்கள் நல்ல விதமாக நடைபெறும்.
விருச்சகம்
மனா குழப்பம், சஞ்சலங்கள் நீங்கி உற்சாகம் அடைவீர்கள். தள்ளி போன திருமணம் கூடி வரும். மனஸ்தாபாம் ஏற்படும். கொஞ்சம் விட்டு கொடுப்பது நல்லது.
தனுசு
சூழ்நிலைகளுக்கு ஏற்ப சமயோஜிதமாக நடந்துகொள்ள வேண்டும். ஆரோக்கியத்தில் கொஞ்சம் அக்கறை தேவை. நலன் விரும்பிகளை இன்று சந்தீப்பீர்கள்.
மகரம்
குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வாகனங்களில் செல்லும்போதும் பயணங்களின் போதும் கூடுதல் கர்வம் தேவை. அரைகுறையாக நின்ற விஷயம் உடனே முடியும்.
கும்பம்
தேவையற்ற கற்பனை சிந்தனைகளை தவிர்க்கவும். மனதிற்கு பிடித்தவர்கள் மற்றும் குடும்ப பெரியோர்களின் அன்பும் நாளாசியும் கிடைக்கும்.
மீனம்
திட்டமிட்ட பணிகள் முடிவடையும். எதிர்பார்ப்புகளை சரியாக சமாளிப்பீர்கள். குடும்பத்தில் தடைபட்ட சுப காரியங்கள் நிறைவேறும்.