RBI வங்கி CEO வேலைவாய்ப்பு 2025! ரிசர்வ் வங்கி புதுமை மையம் RBIH விண்ணப்பங்களை வரவேற்கிறது!

RBI வங்கி தலைமை நிர்வாக அதிகாரி CEO வேலைவாய்ப்பு 2025 பதவிகளை நிரப்ப ரிசர்வ் வங்கி புதுமை மையம் RBIH தகுதியான நபர்களிடம்மிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. சிறந்த ஆர்வமுள்ள நபர்கள் மேற்கண்ட பணிக்கு 17 மே, 2025 வரை விண்ணப்பிக்கலாம்.

மேலும் இந்த அறிவிப்பானது ஜனவரி 2025 வெளியிடப்பட்டது ஆகும். தற்போது இதில் கல்வி தகுதி மாற்றி மறு அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் நீங்கள் ஏற்கனவே இந்த பணிக்கு விண்ணப்பித்திருந்தால் மீண்டும் விண்ணப்பிக்க தேவை இல்லை. ஆனால், நீங்கள் அந்த கல்வி தகுதியை கொண்டவரா என்பதை சரிபாத்துக்கொள்ளவும்.

RBI வங்கி CEO வேலைவாய்ப்பு 2025! ரிசர்வ் வங்கி புதுமை மையம் RBIH விண்ணப்பங்களை வரவேற்கிறது!

நிறுவனம் Reserve Bank Innovation Hub (RBIH)
வகை Bank Careers 2025
வேலை இடம் Bangalore
ஆரம்ப தேதி 04.05.2025
கடைசி தேதி17.05.2025

கல்வி மற்றும் திறன்கள்:

Postgraduate degree or a 4-year Bachelor’s degree from a reputed institution; strong analytical and problem-solving skills to address challenges in the financial sector.

Central Govt Jobs May 2025: SAI இந்திய விளையாட்டு ஆணையம் ஆட்சேர்ப்பு 2025! சம்பளம்: Rs.70,290 || கடைசி தேதி: 15.05.2025!

வேலை இடம்: பெங்களூரு

RBI Bank CEO Recruitment 2025:

நிதி, பணம் செலுத்துதல், தொழில்நுட்பம் மற்றும் பல பணிகளில் 15+ ஆண்டுகள் அனுபவம் வேண்டும்.

தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்ட சிந்தனை உடையவராக இருக்க வேண்டும்.

TN District Jobs This Week: திருப்பத்தூர் மாவட்டம் அரசு வேலைவாய்ப்பு 2025! தகுதி: 10th Pass or Fail | 140 காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்!

முந்தைய தொழில்முறை இணைப்புகள் தலைமைத்துவ அனுபவம் இருத்தல் வேண்டும்.

புதுமை போக்குகள் பற்றிய ஆழமான புரிதல்.

புதுமை, தாக்கம் மற்றும் நிறுவனக் கட்டமைப்பை இயக்குவதில் ஆர்வம் உள்ளவராக இருக்க வேண்டும்.

அதிகாரபூர்வ அறிவிப்பு Click Here
அதிகாரபூர்வ இணையதளம்Click Here
TN Govt Job News May 2025Click Here

Leave a Comment