RBI வங்கி MC வேலைவாய்ப்பு 2025! 13 காலியிடங்கள் | ஒரு நாளைக்கு 5.30 மணி நேரம் மட்டுமே பணி!
மும்பையில் அமைந்துள்ள RBI இந்திய ரிசர்வ் வங்கியின் (வங்கி) மருந்தகங்களுக்கு நிலையான மணிநேர ஊதியத்துடன், மூன்று (03) ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பகுதி நேர வங்கியின் மருத்துவ ஆலோசகர் (MC) 13 பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அந்த வகையில், இந்த காலிப்பணியிடங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,000/- ஊதியம் வழங்கப்படும். எனவே விண்ணப்பிக்கும் முன் RBI வங்கியின் அதிதிகரபூர்வ அறிவிப்பை முழுவதும் படித்து பார்க்கவும். அதற்கான இணைப்பு கீழே பட்டியல் போடப்பட்டுள்ளது.
RBI Bank MC Recruitment 2025
நிறுவனம் | Reserve Bank of India |
வகை | Bank Jobs |
காலியிடம் | 13 |
பணியிடம் | Mumbai |
ஆரம்ப தேதி | 23.05.2025 |
இறுதி தேதி | 06.06.2025 |
வங்கியின் பெயர்:
இந்திய ரிசர்வ் வங்கி
பதவிகளின் பெயர் மற்றும் எண்ணிக்கை:
Medical Consultant (MC) – 13
RBI ஊதிய விவரம்:
ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,000/- ஊதியம் வழங்கப்படும். அவ்வாறு செலுத்தப்படும் மாதாந்திர ஊதியத்தில், மாதத்திற்கு ரூ.1,000/- போக்குவரத்துச் செலவாகக் கருதப்படும் மற்றும் மொபைல் கட்டணங்களை திருப்பிச் செலுத்தும் தொகையாக மாதத்திற்கு ரூ.1,000/- வழங்கப்படும். ஒப்பந்த அடிப்படையில் ஈடுபட்டுள்ள BMC-க்கு வேறு எந்த வசதிகள்/சலுகைகள் செலுத்தப்படாது.
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர் இந்திய மருத்துவ கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட அலோபதி மருத்துவ முறையில் ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் MBBS பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
RBI வயது வரம்பு:
As Per RBI Norms படி வயது வரம்பு மற்றும் தளர்வு பொருந்தும்
பணியமர்த்தப்படும் இடம்:
மும்பை
TN GOVT JOB PORTAL IN TAMIL:
WhatsApp Channel | Join Now |
Telegram Channel | Join Now |
Employment News in Tamil | Click Here |
விண்ணப்பிக்கும் முறை:
இந்திய ரிசர்வ் வங்கி சார்பில் அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பம் கொண்ட தகுதியான விண்ணப்பதாரர்கள் https://rbi.org.in/home.aspx அதிகாரபூர்வ இணையத்தளம் வழியாக கொடுக்கப்பட்ட விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்த பிறகு தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
முகவரி:
Regional Director, Human Resource Management Department,
Recruitment Section, Reserve Bank of India,
Mumbai Regional Office, Shahid Bhagat Singh Road, Fort,
Mumbai – 400001
RBI வங்கி MC வேலைவாய்ப்பு 2025 முக்கிய தேதிகள்:
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 23.05.2025
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான இறுதி தேதி: 06.06.2025
தேர்வு செய்யும் முறை:
shortlisted
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
RBI Bank MC Recruitment 2025:
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click Here |
விண்ணப்ப படிவம் | Download |
அதிகாரபூர்வ இணையதளம் | Click Here |
Employment News in Tamil May 2025:
- இந்தியாவில் தயாரித்த ஐபோன்களுக்கு 25% வரி ! டிரம்ப் எச்சரிக்கை!
- இந்திய கடற்படையில் மாலுமிகள் ஆட்சேர்ப்பு 2025! 12ம் வகுப்பு தேர்ச்சி போதும்! கடைசி தேதி: 17-06-2025
- கோவை மற்றும் நீலகிரிக்கு ரெட் அலர்ட் உறுதி!! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!
- TANUVAS பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2025! 53 காலியிடங்கள் || சம்பளம்: Rs.57,700/-
- சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் ஆட்சேர்ப்பு 2025! General Manager Post || சம்பளம்: Rs.2,50,000/-