ரெப்கோ வங்கி Typist வேலைவாய்ப்பு 2025! தமிழ்நாட்டில் காலியிடங்கள் அறிவிப்பு | கை நிறைய சம்பளம் கிடைக்கும்!

சென்னை மாவட்டத்தில் அமைந்துள்ள ரெப்கோ வங்கி அலுவலகத்தில் காலியாக உள்ள Typist வேலைவாய்ப்பு 2025 பதவிகளை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Notification மற்றும் Application Form இந்த பதிவின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளது.

10 ஆம் வகுப்பு, +2, பட்டப்படிப்பு போன்ற வழக்கமான படிப்புகள் மூலம் ஏதேனும் ஒரு பாடத்தில் பட்டப்படிப்பு படித்தவர்கள் தட்டச்சர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விண்ணப்பிக்க விரும்புவோர் இந்த வேலை விவரங்கள் முழுவதையும் படித்து பார்க்கவும்.

ரெப்கோ வங்கி Typist வேலைவாய்ப்பு 2025

நிறுவனம் ரெப்கோ வங்கி
வகை வங்கி வேலை
காலியிடங்கள் 02
பணியிடம் சென்னை
ஆரம்ப தேதி 29-05-2025
கடைசி தேதி13-06-2025

Repco Bank

வங்கியில் தட்டச்சர் ( Typist ) பணி

Graduation in any discipline through regular stream of 10th, +2, Degree.

pass in HIGHER grade (both Tamil and English) in typing exam conducted by Department of Technical education, Tamil Nadu.

Working knowledge of Tally is desirable.

Preference will be given to candidate with experience in office documentation and data entry.

சூப்பர் வேலை இதோ: திருச்சி ஆயுதத் தொழிற்சாலை வேலைவாய்ப்பு 2025! தேர்வு முறை: walk-in-interview

விண்ணப்பத்தார்கள் 30.04.2025 அன்று 21 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும் ஆனால் 28 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் சென்னையில் அமைந்துள்ள ரெப்கோ வங்கி அலுவலகத்தில் பணியமர்த்தப்படுவார்கள்.

Consolidated pay and meal pass for Temporary Typist (Tamil & English) – Rs.15,000/-p.m. + Rs.150/- per day.

பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் திறன் சோதனைக்கு அழைக்கப்படுவார்கள்.

 WhatsApp ChannelJoin Now
Telegram ChannelJoin Now
வேலைவாய்ப்பு செய்திகள் இன்றுClick Here

ரெப்கோ வங்கி Typist வேலைக்கு விண்ணப்பிக்க தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் www.repcobank.com என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் தரப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின்னர் கீழ்காணும் சான்றிதழ்களின் நகல்களை இணைத்து தட்டச்சர் (தமிழ் மற்றும் ஆங்கிலம்) பதவிக்கு” என்று மேலே எழுதப்பட்ட மூடிய உறையில் கூரியர்/தபால் மூலம் பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

குறிப்பு: விண்ணப்ப படிவம் கீழே பட்டியல் போட்டு காட்டப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பத்தார்கள் Typist வேலைக்கு விண்ணப்பிக்கும் முன் தகுதி அளவுகோல் அனைத்தும் உள்ளதா என்பதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

(i) Application (format enclosed)

(ii) Proof of educational qualification

(iii) Proof of both higher grade typing qualification

(iv) proof of any other qualification

The General Manager (Admin)

Repco Bank, P.B.No.1449,

Repco Tower,

No.33, North Usman Road,

T.Nagar, Chennai 600 017.

ரெப்கோ வங்கி Typist வேலைவாய்ப்பு 2025! தமிழ்நாட்டில் காலியிடங்கள் அறிவிப்பு | கை நிறைய சம்பளம் கிடைக்கும்!

விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி 29.05.2025.

விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 13.06.2025.

அதிகாரபூர்வ அறிவிப்புClick Here
விண்ணப்ப படிவம் Download
அதிகாரபூர்வ இணையதளம்Click Here

Leave a Comment