RITES AM ஆட்சேர்ப்பு 2024 ! மத்திய அரசின் இரயில் தொழில்நுட்ப துறையில் 70 பணியிடங்கள் அறிவிப்பு ! மாத சம்பளம் RS.42,478/-

RITES AM ஆட்சேர்ப்பு 2024. சடங்குகள் நிறுவனத்தில் Assistant Manager பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 08.04.2024 முதல் இந்த ஆட்சேர்ப்புக்கு நீங்கள் விண்ணப்பிக்க தொடங்கலாம். இந்த பணிக்கு கல்வி தகுதி, விண்ணப்பிக்க கடைசி நாள் போன்ற முழு விபரம் இங்கே தரப்பட்டுள்ளது.

Rail India Technical and Economic Service (RITES)

மத்திய அரசு வேலை

Assistant Manager,

Mechanical / Metallurgy – 34.

Electrical / Electronics – 28

Civil – 08.

IT / CS – 02.

RS.42,478 மாத சம்பளமாக வழங்கப்படும்.

Assistant Manager பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் BE தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

நிறுவனத்தின் தேவைகளுக்கு ஏற்ப இந்தியாவில் எங்கும் பணியமர்த்தப்படுவர்.

SSC CHSL அறிவிப்பு 2024 ! 3712 Clerk, Data Entry Operator Vacancy – ஆன்லைனில் விண்ணப்பிக்க லிங்க் இதோ !

RITES நிறுவனத்தின் சார்பில் அறிவிக்கப்பட்ட பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

தொடக்க தேதி – 08.04.2024

இறுதி தேதி – 22.04.2024

28-04-2024 தேதியன்று மேற்கண்ட பணிகளுக்கான எழுத்து தேர்வு நடைபெறும்.

நடைபெறும் இடம் : டெல்லி / குர்கான்

Written Test,

Interview மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

General / OBC விண்ணப்பதாரர்கள் – ரூ. 600/-.

EWS/ SC / ST/ PWD விண்ணப்பதாரர்கள் – ரூ. 300/-

அதிகாரபூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கApply now

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment