ரயில்வே அமைச்சகத்தில் Structural Engineer வேலைவாய்ப்பு 2025! ஆண்டுக்கு 6,08,658 சம்பளம்!!

இந்திய அரசின் ரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நவரத்னா மத்திய பொதுத்துறை நிறுவனமான RITES Structural Engineer Recruitment 2025 பதவிகளை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அந்த வகையில், வேலைக்கு தேவையான தகுதி விவரங்கள், எப்படி விண்ணப்பிப்பது, போன்ற முழு தகவல்களும் இங்கே தரப்பட்டுள்ளது.

RITES Structural Engineer Recruitment 2025

நிறுவனம் RITES
வகை Central Govt Job Vacancy
காலியிடங்கள் 01
ஆரம்ப தேதி 05-06-2025
கடைசி தேதி07-07-2025

பணியின் பெயர்: Structural Engineer

காலியிடங்கள்: 01

பணியிடம்: Agra, Moradabad, Bareilly

அதிகபட்ச வயது: 40

RITES Structural Engineer Recruitment கல்வி தகுதி:

Full time Post Graduation qualification in Structural engineering. 08 Years work experience in Design of Structures.

RITES Structural Engineer Recruitment தேர்வு செயல்முறை:

Interview – 100 %

RITES Structural Engineer Recruitment ஊதியம்:

Basic Pay – 27,869 Gross Salary – 50,721 Approximate CTC – 6,08,658

விண்ணப்ப கட்டணம்:

யாருக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது, அனைவரும் இலவசமாக விண்ணப்பிக்கலாம்.

RITES Structural Engineer Recruitment எப்படி விண்ணப்பிப்பது:

மேலே குறிப்பிடப்பட்டுள்ள தகுதி அளவுகோல்களை பூர்த்தி செய்யும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் RITES வலைத்தளத்தின் தொழில் பிரிவில் கிடைக்கும் பதிவு வடிவத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்,
http://www.rites.com.

விண்ணப்பிப்பதற்கு முன், விண்ணப்பதாரர்கள் அந்தப் பதவிக்குத் தேவையான நிபந்தனைகள் மற்றும்
தேவைகளைப் பூர்த்தி செய்வதை உறுதி செய்ய வேண்டும்.

நேர்காணல் இடம் & நேரம்:

  1. Rites Limited, Shikhar, Plot No. 1, Sector – 29, Gurgaon – 122001
  2. Rites Ltd, 13KM. Milestone, N H-24, Sitapur Road, Lucknow-226201, (Near SEWA Hospital)
  3. RITES Inspection Office, Delhi Scope Minar, Core- 1, Laxmi Nagar, Delhi- 110092

விண்ணப்பதாரர்கள் எந்த ஒரு நேர்காணல் மையத்திலும் கலந்து கொள்ளலாம்.

நேர்காணல் நடைபெறும் சரியான தேதி மற்றும் நேரம் விண்ணப்பதாரர்களுக்கு தனித்தனியாக தெரிவிக்கப்படும்.

RITES Structural Engineer Recruitment முக்கியமான தேதிகள்:

ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் தொடக்கம் – 05-06-2025

ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் கடைசி தேதி – 07-07-2025 (இரவு 11:00 மணி வரை)

Structural Engineer வேலைவாய்ப்பு 2025

அதிகாரபூர்வ அறிவிப்பு Click Here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Apply Now
அதிகாரபூர்வ இணையதளம்Click Here

முக்கிய அரசு வேலைவாய்ப்பு செய்திகள்:

தமிழக சர்க்கார் வேலைவாய்ப்பு 2025! தகுதி: 8வது, 10வது, 12வது, டிகிரி – இலவசமாக விண்ணப்பிக்கலாம் வாங்க!

SSC மத்திய அரசு வேலைவாய்ப்பு 2025! 437 Junior Translation Officer காலியிடங்கள் அறிவிப்பு!

இந்திய உச்ச நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு 2025! 26 உதவியாளர் பணியிடங்கள் || சம்பளம்: Rs.47600/-

Leave a Comment