SAI ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2024! 50 Young Professional காலியிடங்கள் அறிவிப்பு!
இந்திய விளையாட்டு ஆணையம், தகுதியும், ஊக்கமும் உள்ள இந்தியக் குடிமக்களிடமிருந்து 50 Young Professional பதவிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.
தகுதி மற்றும் அனுபவத்தை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் தங்கள் பரிந்துரைக்கப்பட்ட சுய சான்றளிக்கப்பட்ட சான்றிதழ் / ஆவணங்கள் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களின் நகல்களை SAI ஆன்லைன் போர்டல் வழியாக சமர்ப்பிக்கலாம்.
நிறுவனத்தின் பெயர் :
இந்திய விளையாட்டு ஆணையம்
வகை :
மத்திய அரசு வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்கள் பெயர் :
Young Professional (இளம் தொழில் வல்லுநர்)
மொத்த காலிப்பணியிடங்களின் பெயர் – 50
சம்பளம் :
Rs.50,000 முதல் Rs.70,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி :
Young Professional பதவிகளுக்கு சம்மந்தப்பட்ட துறையில் Graduate, BE/B. Tech , PC Diploma in Management , MBBS , LLB , CA, ICWA , போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை படித்தவராக இருக்க வேண்டும்..
வயது வரம்பு :
அதிகபட்சமாக 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
TNEB வெளியிட்ட நாளை மின்தடை (26.11.2024) பகுதிகள் – முழு நேர மின்வெட்டு விவரம் உள்ளே !
பணியமர்த்தப்படும் இடம் :
இந்தியா முழுவதும் பணியமர்த்தப்படுவர்
விண்ணப்பிக்கும் முறை :
SAI இளம் தொழில் வல்லுநர் பதவிகளுக்கு அதிகாரபூர்வ இணையதளத்தின் வாயிலாகவோ அல்லது கீழே உள்ள லிங்கை பயன்டுத்தியோ ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
விண்ணப்பத்தை பதிவு செய்ய தொடக்க தேதி – 08.11.2024
கடைசி தேதி : 30.11.2024
தேர்வு செய்யும் முறை :
Merit List
Interview
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
குறிப்பு :
நாங்கள் வழங்கி உள்ள இந்த தகவல்கள் அனைத்தும் அதிகாரபூர்வ அறிவிப்பை பார்த்து சுருக்கமாக எளிதில் புரியும் வகையில் தரப்பட்டுள்ளது.
SAI ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2024 மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click Here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Apply Now |
government recruitment 2024 tamilnadu
ரயில்வேயில் ITI படித்தவர்களுக்கு வேலை! 5647 காலியிடங்கள்
பாரத ஸ்டேட் வங்கியில் 169 Assistant Manager வேலை 2024 ! விண்ணப்பிக்க கடைசி தேதி : 12.12.2024 !
வேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2024
Rs.18000 சம்பளத்தில் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2024 ! தேர்வு கிடையாது !
இந்தியன் வங்கி வேலை! சம்பளம்: Rs.30,000 | தமிழ்நாட்டில் காலியிடங்கள்