SAIL Manager ஆட்சேர்ப்பு 2024 ! மத்திய அரசு நிறுவனத்தில் 37 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – மாத சம்பளம் Rs.50,000 முதல் Rs. 2,20,000 வரை !
SAIL Manager ஆட்சேர்ப்பு 2024. ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட் என்பது மத்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனமாகும். அந்த வகையில் SAIL சார்பில் பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
SAIL Manager ஆட்சேர்ப்பு 2024
நிறுவனத்தின் பெயர் :
ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட் (SAIL)
காலிப்பணியிடங்களின் பெயர் மற்றும் எண்ணிக்கை :
Manager – 07.
Manager (Projects) – 10
Medical Office – 08.
Medical Officer (OHS) – 01
Consultant – 11.
மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை – 37.
சம்பளம் :
Rs.50,000 முதல் Rs. 2,20,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வித்தகுதி :
மேலே அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கு சம்மந்தப்பட்ட துறையில் B.E. /B. Tech, MBBS, MD / MS / DNB போன்ற துறைகளில் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
அதிகபட்சமாக 41 வயதிற்குள் இருக்க வேண்டும்.
வயது தளர்வு :
OBC – 3 ஆண்டுகள்
SC/ST – 5 ஆண்டுகள்
PwBD – 10 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
Income Tax AD வேலைவாய்ப்பு 2024 ! மதுரை மற்றும் கோவையில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !
பணியமர்த்தப்படும் இடம் :
இந்தியா முழுவதிலும் உள்ள அலுவலகங்களில் பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
ஆன்லைன் விண்ணப்பத்தின் தொடக்க தேதி : 12/03/2024.
ஆன்லைன் விண்ணப்பத்தின் இறுதி தேதி : 02/04/2024.
தேர்ந்தெடுக்கும் முறை :
Computer Based Test (CBT)
Personal Interview மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
UR /OBC / EWS விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் – RS.700/-
SC/ST/PwD/Departmental விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் – RS.200/-
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.