Bank Jobs May 2025: இந்தியா முழுவதும் உள்ள SBI வங்கி அலுவலகங்களில் 2964 வட்ட அடிப்படையிலான அதிகாரிகள் CBO வேலைவாய்ப்பு 2025 காலியிடங்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை பாரத ஸ்டேட் வங்கி (SBI) வெளியிட்டுள்ளது. அதிகாரப்பூர்வ விளம்பரம் காலியிடங்கள், தகுதி, கட்டணங்கள், தேர்வு செயல்முறை, சம்பளம் மற்றும் தொழில் பாதை போன்ற அனைத்து விவரங்களையும் இந்தப் பதிவில் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.
SBI வங்கி CBO வேலைவாய்ப்பு 2025! 2964 வட்ட அடிப்படையிலான அதிகாரிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது!
நிறுவனம் | State Bank of India |
வகை | Bank Jobs |
காலியிடங்கள் | 2964 |
வேலை இடம் | PAN India |
ஆரம்ப தேதி | 09.05.2025 |
கடைசி தேதி | 29.05.2025 |
வங்கியின் பெயர்:
பாரத ஸ்டேட் வங்கி
காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:
Circle Based Officers (CBO) – 2964
New Bank Jobs: கனரா வங்கி செக்யூரிட்டீஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2025 – 2026! ஊதியம்: Rs.44,000 | General & Special புதிய காலியிடங்கள் அறிவிப்பு
சம்பளம்:
Rs. 48,480/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
SBI வங்கி CBO வேலை 2025 கல்வி தகுதி:
இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு அல்லது மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு சமமான தகுதியும் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது வரம்பு: 21 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு: 30 ஆண்டுகள்
வயது தளர்வு:
SC / ST – 5 ஆண்டுகள்
OBC – 3 ஆண்டுகள்
PWBD – 10 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்
விண்ணப்பிக்கும் முறை:
பாரத ஸ்டேட் வங்கி சார்பில் அறிவிக்கப்பட்ட Circle Based Officers (CBO) காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் https://sbi.co.in/ அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
SBI வங்கி CBO வேலை முக்கிய தேதிகள்:
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 09.05.2025
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 29.05.2025
தேர்வு செய்யும் முறை:
Online Test
Interview
விண்ணப்ப கட்டணம்:
SC/ST/PWBD விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: No Fee
மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்:Rs. 750
Naan Mudhalvan Free Coaching 2025: SSC, RRB, வங்கி தேர்வர்கள் கவனத்திற்கு – இலவச பயிற்சி, தங்குமிடம், உணவு இலவசம்..!
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
SBI வங்கி CBO வேலை 2025:
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click Here |
ஆன்லைன் விண்ணப்பிக்க | Click Here |
அதிகாரபூர்வ இணையதளம் | Click Here |
WhatsApp Channel Free Job Notification | Join Now |
தமிழக அரசு வேலைகள் | Click Here |
முக்கிய அரசு வேலைகள்:
- தமிழக தேசிய வங்கிகளில் PO வேலைவாய்ப்பு 2025! காலியிடங்கள்: 5208 || IBPS நிறுவனத்தின் சூப்பர் அறிவிப்பு!
- Prasar Bharati Jobs: பிரசார் பாரதியில் மார்க்கெட்டிங் நிர்வாகி வேலைவாய்ப்பு 2025! காலியிடங்கள்: 20+ || சம்பளம்: ₹50,000
- HVF Avadi Jobs: ஜூனியர் டெக்னீஷியன் வேலைவாய்ப்பு 2025 – 1850 காலியிடங்கள் || உங்கள் வேலை உங்கள் கையில்
- வேலைவாய்ப்பு செய்திகள் 2025 | Job News in Tamil July 2025
- South Indian வங்கி Internal Ombudsman வேலைவாய்ப்பு 2025: புதிய அறிவிப்பு || உடனே பார்க்கவும்!