SIDBI வங்கியில் ACO வேலைவாய்ப்பு 2025! தகுதி: எனி டிகிரி || எப்படி விண்ணப்பிப்பது? முழு விவரங்களுடன்!
மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் SIDBI வங்கியில் ஏதேனும் ஒரு அலுவலகத்தில் ACO வேலைவாய்ப்பு 2025 காலியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அந்த வகையில், Assistant Communication Officer விண்ணப்பிக்க விரும்புவோர் பூர்த்தி செய்ய வேண்டிய தகுதிகள் என்ன மற்றும் SIDBI வங்கி வேலை 2025 பற்றிய முழு விவரங்கள் கீழே சுருக்கமாக விவரிக்கப்பட்டுள்ளது.
SIDBI வங்கியில் ACO வேலைவாய்ப்பு 2025
நிறுவனம் | SIDBI வங்கி |
வகை | வங்கி வேலைவாய்ப்பு |
காலியிடங்கள் | 01 |
பணியிடம் | மும்பை |
ஆரம்ப தேதி | 31.05.2025 |
கடைசி தேதி | 10.06.2025 |
நிறுவனம்:
Small Industries Development Bank
வகை:
சமீபத்திய வங்கி வேலைகள்
காலியிடங்கள்:
Assistant Communication Officer (ACO) – 01
இடுகையிடும் இடம்:
மும்பை அல்லது வங்கியின் சேவைகள் மற்றும் தேவைக்கு ஏற்றபடி ஏதேனும் ஒரு வங்கி அலுவலகத்தில்.
சூப்பர் வேலை இதோ: ரெப்கோ வங்கி Typist வேலைவாய்ப்பு 2025! தமிழ்நாட்டில் காலியிடங்கள் அறிவிப்பு | கை நிறைய சம்பளம் கிடைக்கும்!
SIDBI வங்கியில் ACO வேலைவாய்ப்பு வயது வரம்பு:
விண்ணப்பத்தார்கள் ஜூன் 1, 2025 அன்று 25 வயதுக்குக் குறையாமலும் 38 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
SIDBI வங்கியில் ACO வேலைவாய்ப்பு கல்வி தகுதி:
The candidate must be a Graduate/Post Graduate/PG diploma holder in any of the following disciplines from a recognized Indian University/Institute viz. Mass communication /Journalism /Mass Media/Media Science.
A degree/diploma/certificate in graphic design will be an added advantage.
அனுபவம்:
பிராண்ட் மேலாண்மை மற்றும் கார்ப்பரேட் தகவல்தொடர்புதுறையில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் வேலை பார்த்த அனுபவம் வேண்டும்.
WhatsApp Channel | Join Now |
Telegram Channel | Join Now |
வேலைவாய்ப்பு செய்திகள் இன்று | Click Here |
SIDBI வங்கியில் ACO வேலைவாய்ப்பு ஊதியம்:
சந்தையுடன் இணைக்கப்பட்ட இழப்பீட்டில் ஊதியம் இருக்கும்.
முக்கியமானது:
வயது, கல்வித் தகுதி மற்றும் குறைந்தபட்ச பணி அனுபவம் உள்ளிட்ட தகுதி அளவுகோல்களை உயர்த்த/மாற்றியமைக்க வங்கிக்கு உரிமை உண்டு.
SIDBI வங்கியில் ACO வேலைவாய்ப்பு தேர்வு செயல்முறை:
Selection would be by way of shortlisting and personal interview to be held online on a suitable date (to be informed in due course) before the Selection Committee.
விண்ணப்பிக்கும் முறை:
SIDBI வங்கியில் அறிவிக்கப்பட்டுள்ள ACO என்ற Assistant Communication Officer காலி இடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://www.sidbi.in/index என்னும் வங்கியின் இணையதளத்தில் கிடைக்கும் படிவத்தை டவுன்லோட் செய்யவும்.
பின்னர் விண்ணப்பத்தில் ஆங்கிலம் அல்லது இந்தியில் தட்டச்சு செய்து முறையாக நிரப்பிட வேண்டும்.
அதன் பின் அதில் சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒட்டப்பட்டு, விண்ணப்பதாரர் முழு கையொப்பத்தையும் தேதியுடன் சேர்த்து பதிவிட்டு, ஜூன் 10, 2025 அன்று அல்லது அதற்கு முன் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மட்டுமே அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.
மற்றவை:
விண்ணப்பிக்கும் நபர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள ACO காலியிடங்களின் எண்ணிக்கை தற்காலிகமானது மற்றும் மாறுபடலாம்.
SIDBI ACO Recruitment 2025
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click Here |
விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரபூர்வ இணையதளம் | Click Here |
8ம் வகுப்பு வேலைவாய்ப்பு
- பெங்களூரில் உள்ள விராட் கோலியின் ஹோட்டல் மீது வழக்கு பதிவு ! என்ன காரணம் தெரியுமா?
- வேலைவாய்ப்பு செய்திகள் 2025 | Job News in Tamil June 2025
- மதயானை கூட்டம் & ராவண கோட்டம் பட இயக்குநர் விக்ரம் சுகுமாரன் காலமானார்! முழு விவரம் இதோ!
- கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் வேலை 2025! கல்வி தகுதி: 10th, ITI
- தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (03.06.2025)! காலை போனால் மாலை தான் வரும்..!